Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Peter 2:1 in Tamil

இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்,

Ippadiyirukka, karththar thayaiyullavarenpathai neengal rusibaarththathundaanaal,

1 Peter 2:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்படியிருக்க, கர்த்தர் தயவுள்ளவர் என்பதை நீங்கள் ருசித்துப் பார்த்திருந்தால்,
Open Tamil Contemporary Version
இப்படியிருக்க, தீமை எல்லாவற்றையும், ஏமாற்றும் எண்ணங்கள் எல்லாவற்றையும், வெளிவேஷத்தையும், பொறாமையையும், எல்லா விதமான அவதூறுப் பேச்சுக்களையும், உங்களைவிட்டு அகற்றுங்கள்.
Tamil Easy Reading Version
எனவே எல்லாவிதமான தீமைகளிலிருந்தும் விலகி இருங்கள். பொய் கூறாதீர்கள். போலியாக இருக்காதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். மக்களைக் குறித்துத் தீயன கூறாதீர்கள். இவற்றையெல்லாம் உங்கள் வாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்துங்கள்.

1 Peter 2:1 in English

King James Version (KJV)
Wherefore laying aside all malice, and all guile, and hypocrisies, and envies, and all evil speakings,
World English Bible (WEB)
Putting away therefore all wickedness, all deceit, hypocrisies, envies, and all evil speaking,
American Standard Version (ASV)
Putting away therefore all wickedness, and all guile, and hypocrisies, and envies, and all evil speakings,
Bible in Basic English (BBE)
So putting away all wrongdoing, and all tricks and deceits and envies and evil talk,
Darby Translation (DBY)
Laying aside therefore all malice and all guile and hypocrisies and envyings and all evil speakings,
Webster's Bible (WBS)
Wherefore, laying aside all malice, and all guile, and hypocrisies, and envies, and all evil-speakings,
Young's Literal Translation (YLT)
Having put aside, then, all evil, and all guile, and hypocrisies, and envyings, and all evil speakings,

Read in context

  1. 1இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்,
  2. 2சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு,
  3. 3நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.
Read all of 1 Peter 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.