Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 102:12 in Tamil

கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

Karththaraagiya neero endrendraikkum irukkireer; ummudaiya paer pirasthaabam thalaimurai thalaimuraiyaaga nirkum.

Download verse image

Psalm 102:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவாகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பெயரின் புகழ் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
Open Tamil Contemporary Version
ஆனால் நீரோ யெகோவாவே, என்றென்றும் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறீர்; உமது கீர்த்தி எல்லாத் தலைமுறைகளுக்கும் நீடித்திருக்கும்.
Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் வாழ்வீர்! உமது நாமம் என்றென்றும் எப்போதும் தொடரும்!

Psalm 102:12 in English

King James Version (KJV)
But thou, O LORD, shalt endure for ever; and thy remembrance unto all generations.
World English Bible (WEB)
But you, LORD, will remain forever; your renown endures to all generations.
American Standard Version (ASV)
But thou, O Jehovah, wilt abide for ever; And thy memorial [name] unto all generations.
Bible in Basic English (BBE)
But you, O Lord, are eternal; and your name will never come to an end.
Darby Translation (DBY)
But thou, Jehovah, abidest for ever, and thy memorial from generation to generation.
Webster's Bible (WBS)
But thou, O LORD, shalt endure for ever; and thy remembrance to all generations.
Young's Literal Translation (YLT)
And Thou, O Jehovah, to the age abidest, And Thy memorial to all generations.

Read in context

  1. 10ஆதலால் நான் சாம்பலை அப்பமாகப் புசித்து, என் பானங்களைக் கண்ணீரோடே கலக்கிறேன்.
  2. 11என் நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன்.
  3. 12கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
  4. 13தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.
  5. 14உம்முடைய ஊழியக்காரர் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து, அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள்.
Read all of Psalm 102

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.