Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Samuel 20:24 in Tamil

அப்படியே தாவீது வெளியிலே ஒளித்துக்கொண்டிருந்தான்; அமாவாசியானபோது, ராஜா போஜனம்பண்ண உட்கார்ந்தான்.

Appadiyae thaaveethu veliyilae oliththukkondirunthaan; amaavaasiyaanabothu, raajaa pojanambanna udkaarnthaan.

Download verse image

1 Samuel 20:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்படியே தாவீது வெளியிலே ஒளிந்துகொண்டிருந்தான்; அமாவாசையானபோது ராஜா சாப்பிட உட்கார்ந்தான்.
Open Tamil Contemporary Version
எனவே தாவீது வயல்வெளியில் ஒளிந்திருந்தான். அமாவாசைப் பண்டிகையன்று சாப்பிடுவதற்கு சவுல் அரசன் பந்தியில் உட்கார்ந்தான்.
Tamil Easy Reading Version
பிறகு தாவீது வயலில் ஒளிந்துக்கொண்டான். அமாவாசை விருந்துக்கு சமயம் வந்தது, அரசன் உணவுண்ண உட்கார்ந்தான்.

1 Samuel 20:24 in English

King James Version (KJV)
So David hid himself in the field: and when the new moon was come, the king sat him down to eat meat.
World English Bible (WEB)
So David hid himself in the field. When the new moon had come, the king sat himself down to eat food.
American Standard Version (ASV)
So David hid himself in the field: and when the new moon was come, the king sat him down to eat food.
Bible in Basic English (BBE)
So David went to a secret place in the country: and when the new moon came, the king took his place at the feast.
Darby Translation (DBY)
And David hid himself in the field; and it was the new moon, and the king sat at table to eat.
Webster's Bible (WBS)
So David hid himself in the field: and when the new-moon had come, the king sat down to eat food.
Young's Literal Translation (YLT)
And David is hidden in the field, and it is the new moon, and the king sitteth down by the food to eat,

Read in context

  1. 22இதோ, அம்புகள் உனக்கு அப்புறத்திலே கிடக்கிறது என்று நான் அந்தப் பிள்ளையாண்டானிடத்தில் சொன்னால், நீர் போய்விடும்; அப்பொழுது கர்த்தர் உம்மைப் போகச்சொல்லுகிறார் என்று அறியும்.
  2. 23நீரும் நானும் பேசிக்கொண்ட காரியத்திற்கு, இதோ, கர்த்தர் எனக்கும் உமக்கும் என்றைக்கும் நடுநிற்கும் சாட்சி என்றான்.
  3. 24அப்படியே தாவீது வெளியிலே ஒளித்துக்கொண்டிருந்தான்; அமாவாசியானபோது, ராஜா போஜனம்பண்ண உட்கார்ந்தான்.
  4. 25ராஜா சுவரண்டையிலிருக்கிற தன் இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்தபோது, யோனத்தான் எழுந்திருந்தான்; அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது.
  5. 26ஆனாலும் அவன் தீட்டாயிருக்கிறானாக்கும், அவன் தீட்டுப்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று அன்றையதினம் சவுல் ஒன்றும் சொல்லவில்லை.
Read all of 1 Samuel 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.