1 Samuel 20:28 in Tamil
யோனத்தான் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: பெத்லெகேம்மட்டும் போக, தாவீது என்னிடத்தில் வருந்திக்கேட்டு,
Yonaththaan savulukkup pirathiyuththaramaaga: pethlegaemmattum poga, thaaveethu ennidaththil varunthikkaettu,
1 Samuel 20:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யோனத்தான் சவுலுக்குப் பதிலாக: பெத்லெகேம்வரை போக, தாவீது என்னிடத்தில் வருந்திக்கேட்டு,
- Open Tamil Contemporary Version
- அதற்கு யோனத்தான் சவுலிடம், “பெத்லெகேம் போய் வருவதற்குத் தனக்கு விடை தரும்படி என்னை தாவீது வருத்திக் கேட்டான்.
- Tamil Easy Reading Version
- யோனத்தான், “தாவீது தன்னை பெத்லேகேமுக்குப் போக அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டான்.
1 Samuel 20:28 in English
- King James Version (KJV)
- And Jonathan answered Saul, David earnestly asked [leave] of me [to go] to Beth-lehem:
- World English Bible (WEB)
- Jonathan answered Saul, “David earnestly asked permission of me to go to Bethlehem.
- American Standard Version (ASV)
- And Jonathan answered Saul, David earnestly asked leave of me to go to Beth-lehem:
- Bible in Basic English (BBE)
- And answering Saul, Jonathan said, He made a request to me that he might go to Beth-lehem,
- Darby Translation (DBY)
- And Jonathan answered Saul, David earnestly asked leave of me [to go] to Bethlehem,
- Webster's Bible (WBS)
- And Jonathan answered Saul, David earnestly asked [leave] of me [to go] to Beth-lehem:
- Young's Literal Translation (YLT)
- And Jonathan answereth Saul, 'David hath been earnestly asked of me unto Beth-Lehem,
Read in context
- 26ஆனாலும் அவன் தீட்டாயிருக்கிறானாக்கும், அவன் தீட்டுப்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று அன்றையதினம் சவுல் ஒன்றும் சொல்லவில்லை.
- 27அமாவாசிக்கு மறுநாளிலும் தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது; அப்பொழுது சவுல்: ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் போஜனத்துக்குவராதேபோனது என்ன என்று தன் குமாரனாகிய யோனத்தானைக் கேட்டான்.
- 28யோனத்தான் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: பெத்லெகேம்மட்டும் போக, தாவீது என்னிடத்தில் வருந்திக்கேட்டு,
- 29அங்கே நான் போகவேண்டும்; எங்கள் குடும்பத்தார் ஊரிலே பலியிடப் போகிறார்கள்; என் தமையன் என்னை வரும்படி கட்டளையிட்டார்; உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்ததானால், நான் என் சகோதரரைப் பார்க்கிறதற்குப் போக எனக்கு உத்தரவு கொடும் என்றான்; இதனாலேதான் அவன் ராஜாவின் பந்திக்கு வரவில்லை என்றான்.
- 30அப்பொழுது சவுல் யோனத்தான் மேல் கோபமூண்டவனாகி, அவனைப் பார்த்து: இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்துகொண்டிருக்கிறதை நான் அறியேனோ?
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.