1 Samuel 20:29 in Tamil
அங்கே நான் போகவேண்டும்; எங்கள் குடும்பத்தார் ஊரிலே பலியிடப் போகிறார்கள்; என் தமையன் என்னை வரும்படி கட்டளையிட்டார்; உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்ததானால், நான் என் சகோதரரைப் பார்க்கிறதற்குப் போக எனக்கு உத்தரவு கொடும் என்றான்; இதனாலேதான் அவன் ராஜாவின் பந்திக்கு வரவில்லை என்றான்.
Angae naan pogavaendum; engal kudumbaththaar oorilae paliyidap pogiraarkal; en thamaiyan ennai varumbadi kattalaiyittaar; ummudaiya kangalil enakkuth thayaigidaiththathaanaal, naan en sagothararaip paarkkiratharkup poga enakku uththaravu kodum endraan; ithanaalaethaan avan raajaavin panthikku varavillai endraan.
1 Samuel 20:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அங்கே நான் போகவேண்டும்; எங்கள் குடும்பத்தார் ஊரிலே பலியிடப் போகிறார்கள்; என்னுடைய சகோதரர்களில் ஒருவன் என்னை வரும்படி கட்டளையிட்டார்; உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்ததானால், நான் என் சகோதரர்களைப் பார்க்கிறதற்குப் போக எனக்கு உத்திரவு கொடும் என்றான்; இதனாலேதான் அவன் ராஜாவின் பந்திக்கு வரவில்லை என்றான்.
- Open Tamil Contemporary Version
- அவன் என்னிடம், ‘எனது குடும்பத்தினர் பட்டணத்திலே பலிசெலுத்தப் போகிறார்கள். என்னுடைய சகோதரன் என்னை அங்கே வரும்படி கட்டளையிட்டிருக்கிறார். உம்முடைய கண்களிலே எனக்குத் தயவு கிடைக்குமானால் நான் போய் என் சகோதரரைப் பார்ப்பதற்கு எனக்கு விடை தாரும்’ என்று கேட்டான். அதனால்தான் அவன் அரச பந்திக்கு வரவில்லை” என்றான்.
- Tamil Easy Reading Version
- அதனால் என்னிடம், என்னைப் போகவிடு. எங்கள் குடும்பத்திற்குப் பெத்லேகேமில் ஒரு பலியைச் செலுத்த வேண்டியுள்ளது. எனது சகோதரன் அங்கே இருக்கும்படி எனக்கு கட்டளையிட்டிருக்கிறார். இப்பொழுது நான் உனது நண்பனானால், நான் போய் என் சகோதரர்களைப் பார்க்க அனுமதி தா, என்று கேட்டான். அதனால் தாவீது அரசனுடைய பந்திக்கு வரவில்லை” என்று பதிலுரைத்தான்.
1 Samuel 20:29 in English
- King James Version (KJV)
- And he said, Let me go, I pray thee; for our family hath a sacrifice in the city; and my brother, he hath commanded me [to be there:] and now, if I have found favour in thine eyes, let me get away, I pray thee, and see my brethren. Therefore he cometh not unto the king’s table.
- World English Bible (WEB)
- He said, ‘Please let me go, for our family has a sacrifice in the city. My brother has commanded me to be there. Now, if I have found favor in your eyes, please let me go away and see my brothers.’ Therefore he has not come to the king’s table.”
- American Standard Version (ASV)
- and he said, Let me go, I pray thee; for our family hath a sacrifice in the city; and my brother, he hath commanded me [to be there]: and now, if I have found favor in thine eyes, let me get away, I pray thee, and see my brethren. Therefore he is not come unto the king’s table.
- Bible in Basic English (BBE)
- Saying, Our family is making an offering in the town, and my brothers have given me orders to be there: so now, if I have grace in your eyes, let me go away and see my brothers. This is why he has not come to the king's table.
- Darby Translation (DBY)
- and said, Let me go, I pray thee; for we have a family sacrifice in the city; and my brother himself has commanded me [to be there]; and now, if I have found favour in thy sight, let me go away, I pray thee, and see my brethren. He has therefore not come to the king's table.
- Webster's Bible (WBS)
- And he said, Let me go, I pray thee; for our family hath a sacrifice in the city; and my brother he hath commanded me [to be there] : and now if I have found favor in thy eyes, let me get away, I pray thee, and see my brethren. Therefore he cometh not to the king's table.
- Young's Literal Translation (YLT)
- and he saith, Send me away, I pray thee, for a family sacrifice we have in the city, and my brother himself hath given command to me, and now, if I have found grace in thine eyes, let me go away, I pray thee, and see my brethren; therefore he hath not come unto the table of the king.'
Read in context
- 27அமாவாசிக்கு மறுநாளிலும் தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது; அப்பொழுது சவுல்: ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் போஜனத்துக்குவராதேபோனது என்ன என்று தன் குமாரனாகிய யோனத்தானைக் கேட்டான்.
- 28யோனத்தான் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: பெத்லெகேம்மட்டும் போக, தாவீது என்னிடத்தில் வருந்திக்கேட்டு,
- 29அங்கே நான் போகவேண்டும்; எங்கள் குடும்பத்தார் ஊரிலே பலியிடப் போகிறார்கள்; என் தமையன் என்னை வரும்படி கட்டளையிட்டார்; உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்ததானால், நான் என் சகோதரரைப் பார்க்கிறதற்குப் போக எனக்கு உத்தரவு கொடும் என்றான்; இதனாலேதான் அவன் ராஜாவின் பந்திக்கு வரவில்லை என்றான்.
- 30அப்பொழுது சவுல் யோனத்தான் மேல் கோபமூண்டவனாகி, அவனைப் பார்த்து: இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்துகொண்டிருக்கிறதை நான் அறியேனோ?
- 31ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும் உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை; இப்போதே அவனை அழைப்பித்து, என்னிடத்தில் கொண்டுவா. அவன் சாகவேண்டும் என்றான்.
Cross references
Original words (Hebrew)
- said · H559אָמַר ʼâmar
- go · H7971שָׁלַח shâlach
- family · H4940מִשְׁפָּחָה mishpâchâh
- sacrifice · H2077זֶבַח zebach
- city · H5892עִיר ʻîyr
- brother · H251אָח ʼâch
- commanded · H6680צָוָה tsâvâh
- found · H4672מָצָא mâtsâʼ
- favour · H2580חֵן chên
- eyes · H5869עַיִן ʻayin
- away · H4422מָלַט mâlaṭ
- see · H7200רָאָה râʼâh
- brethren · H251אָח ʼâch
- cometh · H935בּוֹא bôwʼ
- king’s · H4428מֶלֶךְ melek
- table · H7979שֻׁלְחָן shulchân
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.