1 Samuel 20:34 in Tamil
கோபதாபமாய் பந்தியைவிட்டு எழுந்திருந்துபோய், அமாவாசியின் மறுநாளாகிய அன்றையதினம் போஜனம் பண்ணாதிருந்தான்; தன் தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனநோவாயிருந்தது.
Kobathaabamaay panthiyaivittu ezhunthirunthuboy, amaavaasiyin marunaalaagiya andraiyathinam pojanam pannaathirunthaan; than thagappan thaaveethai ninthiththus sonnathu avanukku mananovaayirunthathu.
1 Samuel 20:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கோபத்தோடு பந்தியைவிட்டு எழுந்துபோய், அமாவாசையின் மறுநாளாகிய அன்றையதினம் சாப்பிடாமல் இருந்தான்; தன்னுடைய தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனவருத்தமாக இருந்தது.
- Open Tamil Contemporary Version
- எனவே யோனத்தான் கடுங்கோபத்துடன் பந்தியை விட்டு எழுந்தான். தனது தகப்பன், தாவீதை இவ்வளவு வெட்கக்கேடாக நடத்தியபடியால் மனம்வருந்தி, பண்டிகையில் இரண்டாம் நாளிலே அவன் சாப்பிடவில்லை.
- Tamil Easy Reading Version
- அவன் தந்தை மீது கோபங்கொண்டுப் பந்தியிலிருந்து விலகிக் கொண்டான். விருந்தின் இரண்டாம் நாளில் யோனத்தான் உணவுண்ண மறுத்தான். தனது தந்தை தன்னை அவமானப்படுத்தியதாலும் தாவீதை கொல்ல விரும்பியதாலும் யோனத்தான் கோபமடைந்தான்.
1 Samuel 20:34 in English
- King James Version (KJV)
- So Jonathan arose from the table in fierce anger, and did eat no meat the second day of the month: for he was grieved for David, because his father had done him shame.
- World English Bible (WEB)
- So Jonathan arose from the table in fierce anger, and ate no food the second day of the month; for he was grieved for David, because his father had treated him shamefully.
- American Standard Version (ASV)
- So Jonathan arose from the table in fierce anger, and did eat no food the second day of the month; for he was grieved for David, because his father had done him shame.
- Bible in Basic English (BBE)
- So Jonathan got up from the table, burning with wrath, and took no part in the feast the second day of the month, being full of grief for David because his father had put shame on him.
- Darby Translation (DBY)
- And Jonathan arose from the table in fierce anger, and ate no meat the second day of the new moon; for he was grieved for David, because his father had done him shame.
- Webster's Bible (WBS)
- So Jonathan arose from the table in fierce anger, and ate no food the second day of the month: for he was grieved for David, because his father had done him shame.
- Young's Literal Translation (YLT)
- And Jonathan riseth from the table in the heat of anger, and hath not eaten food on the second day of the new moon, for he hath been grieved for David, for his father put him to shame.
Read in context
- 32யோனத்தான் தன் தகப்பனாகிய சவுலுக்குப் பிரதியுத்தரமாக: அவன் ஏன் கொல்லப்படவேண்டும்? அவன் என்ன செய்தான் என்றான்.
- 33அப்பொழுது சவுல் அவனைக் குத்திப்போட அவன்மேல் ஈட்டியை எறிந்தான்; ஆகையால் தாவீதைக் கொன்றுபோடத் தன் தகப்பன் தீர்மானித்திருக்கிறான் என்பதை யோனத்தான் அறிந்து கொண்டு,
- 34கோபதாபமாய் பந்தியைவிட்டு எழுந்திருந்துபோய், அமாவாசியின் மறுநாளாகிய அன்றையதினம் போஜனம் பண்ணாதிருந்தான்; தன் தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனநோவாயிருந்தது.
- 35மறுநாள் காலமே, யோனத்தான் தாவீதுக்குக் குறித்தநேரத்திலே ஒருசிறுபிள்ளையாண்டானைக் கூட்டிக்கொண்டு, வெளியே புறப்பட்டுப்போய்:
- 36பிள்ளையாண்டானை நோக்கி: நீ ஓடி, நான் எய்கிற அம்புகளைத் தேடி எடுத்துக்கொண்டுவா என்று சொல்லி, அந்தப் பிள்ளையாண்டான் ஓடும்போது, அவனுக்கு அப்பாலே போகும்படி ஒரு அம்பை எய்தான்.
Cross references
- Ephesians 4:26 எபேசியர் 4:26நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;
- Mark 3:5 மாற்கு 3:5அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.
- Ecclesiastes 7:20 பிரசங்கி 7:20ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.
Original words (Hebrew)
- Jonathan · H3083יְהוֹנָתָן Yᵉhôwnâthân
- arose · H6965קוּם qûwm
- table · H7979שֻׁלְחָן shulchân
- fierce · H2750חֳרִי chŏrîy
- anger · H639אַף ʼaph
- eat · H398אָכַל ʼâkal
- meat · H3899לֶחֶם lechem
- second · H8145שֵׁנִי shênîy
- day · H3117יוֹם yôwm
- month · H2320חֹדֶשׁ chôdesh
- grieved · H6087עָצַב ʻâtsab
- David · H1732דָּוִד Dâvid
- father · H1אָב ʼâb
- shame · H3637כָּלַם kâlam
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.