Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ephesians 4:26 in Tamil

நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;

Neengal kobangondaalum paavanjseyyaathirungal; sooriyan asthamikkiratharku munnaaga ungal erichal thaniyakkadavathu;

Download verse image

Ephesians 4:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீங்கள் கோபப்பட்டாலும் பாவம் செய்யாமல் இருங்கள்; சூரியன் மறைவதற்கு முன்பே உங்களுடைய எரிச்சல் மறைந்துபோகட்டும்;
Open Tamil Contemporary Version
“நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்”: பொழுது சாய்வதற்குள் உங்கள் கோபம் தணியட்டும்.
Tamil Easy Reading Version
உங்கள் கோபம் உங்களைப் பாவம் செய்யக் கொண்டுசெல்லுமளவு அனுமதிக்காதீர்கள். நாள் முழுவதும் கோபம் உடையவர்களாக இருக்காதீர்கள்.

Ephesians 4:26 in English

King James Version (KJV)
Be ye angry, and sin not: let not the sun go down upon your wrath:
World English Bible (WEB)
“Be angry, and don’t sin.” Don’t let the sun go down on your wrath,
American Standard Version (ASV)
Be ye angry, and sin not: let not the sun go down upon your wrath:
Bible in Basic English (BBE)
Be angry without doing wrong; let not the sun go down on your wrath;
Darby Translation (DBY)
Be angry, and do not sin; let not the sun set upon your wrath,
Webster's Bible (WBS)
Be ye angry, and sin not: let not the sun go down upon your wrath:
Young's Literal Translation (YLT)
be angry and do not sin; let not the sun go down upon your wrath,

Read in context

  1. 24மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
  2. 25அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனேமெய்யைப் பேசக்கடவன்.
  3. 26நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;
  4. 27பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.
  5. 28திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத் தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.
Read all of Ephesians 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.