1 Samuel 25:44 in Tamil
சவுல் தாவீதின் மனைவியாகிய மீகாள் என்னும் தன் குமாரத்தியைக் காலீம் ஊரானாகிய லாயீசின் குமாரனான பல்த்திக்குக் கொடுத்திருந்தான்.
Savul thaaveethin manaiviyaagiya meegaal ennum than kumaaraththiyaik kaaleem ooraanaagiya laayeesin kumaaranaana palththikkuk koduththirunthaan.
1 Samuel 25:44 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சவுல் தாவீதின் மனைவியாகிய மீகாள் என்னும் தன்னுடைய மகளைக் காலீம் ஊர்க்காரனாகிய லாயிசின் மகனான பல்த்திக்குக் கொடுத்திருந்தான்.
- Open Tamil Contemporary Version
- ஆனால் சவுல் தன் மகளான மீகாள் என்னும் தாவீதின் மனைவியை, காலீம் ஊரானான லாயீசின் மகன் பல்த்திக்கு மனைவியாகக் கொடுத்தான்.
- Tamil Easy Reading Version
- தாவீது ஏற்கெனவே சவுலின் மகளான மீகாளையும் மணந்திருந்தான். ஆனால் சவுல் அவளை எடுத்து கல்லீம் ஊரானாகிய லாயீசின் மகனான பல்த்திக்கு மணமுடித்து கொடுத்து விட்டிருந்தான்.
1 Samuel 25:44 in English
- King James Version (KJV)
- But Saul had given Michal his daughter, David’s wife, to Phalti the son of Laish, which [was] of Gallim.
- World English Bible (WEB)
- Now Saul had given Michal his daughter, David’s wife, to Palti the son of Laish, who was of Gallim.
- American Standard Version (ASV)
- Now Saul had given Michal his daughter, David’s wife, to Palti the son of Laish, who was of Gallim.
- Bible in Basic English (BBE)
- Now Saul had given his daughter Michal, David's wife, to Palti the son of Laish of Gallim.
- Darby Translation (DBY)
- But Saul had given Michal his daughter, David's wife, to Phalti the son of Laish, who was of Gallim.
- Webster's Bible (WBS)
- But Saul had given Michal his daughter, David's wife, to Phalti the son of Laish, who [was] of Gallim.
- Young's Literal Translation (YLT)
- and Saul gave Michal his daughter, wife to David, to Phalti son of Laish, who [is] of Gallim.
Read in context
- 42பின்பு அபிகாயில் தீவிரித்து எழுந்து, ஒரு கழுதையின்மேல் ஏறி, ஐந்து தாதிப்பெண்களைக் கூட்டிக்கொண்டு, தாவீதின் ஸ்தானாபதிகளுக்குப்பின்சென்று போய், அவனுக்கு மனைவியானாள்.
- 43யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமையும் தாவீது விவாகம்பண்ணினான்; அவர்கள் இருவரும் அவனுக்கு மனைவிகளானார்கள்.
- 44சவுல் தாவீதின் மனைவியாகிய மீகாள் என்னும் தன் குமாரத்தியைக் காலீம் ஊரானாகிய லாயீசின் குமாரனான பல்த்திக்குக் கொடுத்திருந்தான்.
Cross references
- 1 Samuel 18:27 1 சாமுவேல் 18:27அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறுமுன்னே, தாவீது எழுந்து, தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோய், பெலிஸ்தரில் இருநூறுபேரை வெட்டி, அவர்கள் நுனித்தோல்களைக் கொண்டுவந்து, தான் ராஜாவுக்கு மருமகனாகும்படிக்கு, அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான்; அப்பொழுது சவுல் தன் குமாரத்தியாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.
- 2 Samuel 3:14 2 சாமுவேல் 3:14அவன் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தினிடத்துக்கும் ஸ்தானாதிபதிகளை அனுப்பி: நான் பெலிஸ்தருடைய நூறு நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து, விவாகம்பண்ணின என் மனைவியாகிய மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச்சொன்னான்.
- 1 Samuel 18:20 1 சாமுவேல் 18:20சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்; அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது.
- Isaiah 10:30 ஏசாயா 10:30காலீம் குமாரத்தியே, உரத்த சத்தமாய்க் கூப்பிடு; ஏழை ஆனதோத்தே, லாயீஷ் ஊர்மட்டும் எட்டசத்தமிட்டுக் கூப்பிடு.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.