1 Samuel 30:29 in Tamil
ராக்காலில் இருக்கிறவர்களுக்கும், யெராமியேலியரின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும், கேனியரின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும்,
Raakkaalil irukkiravarkalukkum, yeraamiyaeliyarin pattanangalil irukkiravarkalukkum, kaeniyarin pattanangalil irukkiravarkalukkum,
1 Samuel 30:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ராக்காலில் இருக்கிறவர்களுக்கும், யெராமியேலியர்களின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும், கேனியர்களின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும்,
- Open Tamil Contemporary Version
- ராக்கா, யெராமியேலியரின் பட்டணங்களில் இருந்தவர்களுக்கும், கேனியரின் பட்டணங்கள்,
- Tamil Easy Reading Version
- ராக்கால், யெராமித்தீயரின் கேனிய நகரங்கள்
1 Samuel 30:29 in English
- King James Version (KJV)
- And to [them] which [were] in Rachal, and to [them] which [were] in the cities of the Jerahmeelites, and to [them] which [were] in the cities of the Kenites,
- World English Bible (WEB)
- to those who were in Racal, to those who were in the cities of the Jerahmeelites, to those who were in the cities of the Kenites,
- American Standard Version (ASV)
- and to them that were in Racal, and to them that were in the cities of the Jerahmeelites, and to them that were in the cities of the Kenites,
- Bible in Basic English (BBE)
- and Carmel and in the towns of the Jerahmeelites, and in the towns of the Kenites;
- Darby Translation (DBY)
- and to those in Rachal, and to those in the cities of the Jerahmeelites, and to those in the cities of the Kenites,
- Webster's Bible (WBS)
- And to [them] who [were] in Rachal, and to [them] who [were] in the cities of the Jerahmeelites, and to [them] who [were] in the cities of the Kenites,
- Young's Literal Translation (YLT)
- and to those in Rachal, and to those in the cities of the Jerahmeelites, and to those in the cities of the Kenites,
Read in context
- 27யார்யாருக்கு அனுப்பினானென்றால், பெத்தேலில் இருக்கிறவர்களுக்கும், தெற்கான ராமோத்தில் இருக்கிறவர்களுக்கும், யாத்தீரில் இருக்கிறவர்களுக்கும்,
- 28ஆரோவேரில் இருக்கிறவர்களுக்கும், சிப்மோத்தில் இருக்கிறவர்களுக்கும், எஸ்தேமோகாவில் இருக்கிறவர்களுக்கும்,
- 29ராக்காலில் இருக்கிறவர்களுக்கும், யெராமியேலியரின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும், கேனியரின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும்,
- 30ஒர்மாவில் இருக்கிறவர்களுக்கும், கொராசானில் இருக்கிறவர்களுக்கும், ஆற்றாகில் இருக்கிறவர்களுக்கும்,
- 31எப்ரோனில் இருக்கிறவர்களுக்கும், தாவீதும் அவன் மனுஷரும் நடமாடின எல்லா இடங்களில் இருக்கிறவர்களுக்கும் அனுப்பினான்.
Cross references
- 1 Samuel 27:10 1 சாமுவேல் 27:10இன்று எத்திசையில் போய்க் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது, தாவீது: யூதாவுடைய தென்திசையிலும், யெராமியேலருடைய தென்திசையிலும் கேனியருடைய தென்திசையிலும் என்பான்.
- Judges 1:16 நியாயாதிபதிகள் 1:16மோசேயின் மாமனாகிய கேனயினன்⟨p⟩புத்திரரும் யூதாவின் புத்திரரோடேகூடப் பேரீச்சமரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கேயிருக்கிற யூதாவின் வனாந்தரத்திற்கு வந்து, ஜனங்களோடே குடியேறினார்கள்.
- 1 Samuel 15:6 1 சாமுவேல் 15:6சவுல் கேனியரை நோக்கி: நான் அமலேக்கியரோடேகூட உங்களையும் வாரிக்கொள்ளாதபடிக்கு, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு விலகிப்போங்கள்; இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லாருக்கும் தயவுசெய்தீர்கள் என்றான்; அப்படியே கேனியர் அமலேக்கியரின் நடுவிலிருந்து விலகிப்போனார்கள்.
- 1 Samuel 23:19 1 சாமுவேல் 23:19பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள அரணிப்பான இடங்களில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் அல்லவா ?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.