Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Samuel 30:27 in Tamil

யார்யாருக்கு அனுப்பினானென்றால், பெத்தேலில் இருக்கிறவர்களுக்கும், தெற்கான ராமோத்தில் இருக்கிறவர்களுக்கும், யாத்தீரில் இருக்கிறவர்களுக்கும்,

Yaaryaarukku anuppinaanendraal, peththaelil irukkiravarkalukkum, therkaana raamoththil irukkiravarkalukkum, yaaththeeril irukkiravarkalukkum,

Download verse image

1 Samuel 30:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
யார் யாருக்கு அனுப்பினான் என்றால், பெத்தேலில் இருக்கிறவர்களுக்கும், தெற்கான ராமோத்தில் இருக்கிறவர்களுக்கும், யாத்தீரில் இருக்கிறவர்களுக்கும்,
Open Tamil Contemporary Version
அவற்றைத் தாவீது பெத்தேல், ராமாத் நெகேப், யாத்தீரில் இருந்தவர்களுக்கும்,
Tamil Easy Reading Version
அவன் மேலும் பெத்தேல் நெகெவிலுள்ள ராமோத், யாத்தீர்,

1 Samuel 30:27 in English

King James Version (KJV)
To [ them] which [were] in Beth-el, and to [them] which [were] in south Ramoth, and to [them] which [were] in Jattir,
World English Bible (WEB)
He sent it to those who were in Bethel, to those who were in Ramoth of the South, to those who were in Jattir,
American Standard Version (ASV)
to them that were in Beth-el, and to them that were in Ramoth of the South, and to them that were in Jattir,
Bible in Basic English (BBE)
He sent to those who were in Beth-el, and in Ramah of the South, and in Jattir;
Darby Translation (DBY)
to those in Bethel, and to those in south Ramoth, and to those in Jattir,
Webster's Bible (WBS)
To [them] who [were] in Beth-el, and to [them] who [were] in south Ramoth, and to [them] who [were] in Jattir,
Young's Literal Translation (YLT)
to those in Beth-El, and to those in South Ramoth, and to those in Jattir,

Read in context

  1. 25அப்படியே அந்நாள்முதற்கொண்டு நடந்துவருகிறது; அதை இஸ்ரவேலிலே இந்நாள்வரைக்கும் இருக்கும் கட்டளையும் பிரமாணமுமாக ஏற்படுத்தினான்.
  2. 26தாவீது சிக்லாகுக்கு வந்தபோது, அவன் கொள்ளையாடினவைகளிலே தன் சிநேகிதராகிய யூதாவின் மூப்பருக்குச்சிலவற்றை அனுப்பி: இதோ, கர்த்தருடைய சத்துருக்களின் கொள்ளையில் உங்களுக்கு உண்டாயிருக்கும் ஆசீர்வாதபாகம் என்று சொல்லச்சொன்னான்.
  3. 27யார்யாருக்கு அனுப்பினானென்றால், பெத்தேலில் இருக்கிறவர்களுக்கும், தெற்கான ராமோத்தில் இருக்கிறவர்களுக்கும், யாத்தீரில் இருக்கிறவர்களுக்கும்,
  4. 28ஆரோவேரில் இருக்கிறவர்களுக்கும், சிப்மோத்தில் இருக்கிறவர்களுக்கும், எஸ்தேமோகாவில் இருக்கிறவர்களுக்கும்,
  5. 29ராக்காலில் இருக்கிறவர்களுக்கும், யெராமியேலியரின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும், கேனியரின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும்,
Read all of 1 Samuel 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.