Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Samuel 8:3 in Tamil

ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.

Aanaalum avanudaiya kumaarar avan vazhigalil nadavaamal, porulaasaikkus saaynthu, parithaanam vaangi, niyaayaththaip purattinaarkal.

Download verse image

1 Samuel 8:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆனாலும் அவனுடைய மகன்கள் அவனுடைய வழிகளில் நடக்காமல், பொருளாசைக்குச் சாய்ந்து, லஞ்சம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.
Open Tamil Contemporary Version
அவன் மகன்களோ தகப்பன் சாமுயேலின் வழிகளைப் பின்பற்றவில்லை. அவர்கள் நேர்மையற்ற முறையில் ஆதாயம் பெற விரும்பி இலஞ்சம் பெற்று, நீதியைப் புரட்டினார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் சாமுவேல் வாழ்ந்த விதத்தில் அவனது மகன்கள் வாழவில்லை. அவர்கள் இரகசியமாகப் பணம் பெற்றுக்கொண்டு நீதிமன்றங்களில் தீர்ப்பை மாற்றினார்கள். அவர்கள் ஜனங்களை நீதிமன்றத்திலே ஏமாற்றினார்கள்.

1 Samuel 8:3 in English

King James Version (KJV)
And his sons walked not in his ways, but turned aside after lucre, and took bribes, and perverted judgment.
World English Bible (WEB)
His sons didn’t walk in his ways, but turned away after dishonest gain, took bribes, and perverted justice.
American Standard Version (ASV)
And his sons walked not in his ways, but turned aside after lucre, and took bribes, and perverted justice.
Bible in Basic English (BBE)
And his sons did not go in his ways, but moved by the love of money took rewards, and were not upright in judging.
Darby Translation (DBY)
And his sons walked not in his ways, but turned aside after lucre, and took bribes, and perverted justice.
Webster's Bible (WBS)
And his sons walked not in his ways, but turned aside after lucre, and took bribes, and perverted judgment.
Young's Literal Translation (YLT)
and his sons have not walked in his ways, and turn aside after the dishonest gain, and take a bribe, and turn aside judgment.

Read in context

  1. 1சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்.
  2. 2அவனுடைய மூத்தகுமாரனுக்குப்பெயர் யோவேல், இளையவனுக்குப் பெயர் அபியா; அவர்கள் பெயெர்செபாவிலே நியாயாதிபதிகளாயிருந்தார்கள்.
  3. 3ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.
  4. 4அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலினிடத்தில் வந்து:
  5. 5இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.
Read all of 1 Samuel 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.