1 Samuel 8:2 in Tamil
அவனுடைய மூத்தகுமாரனுக்குப்பெயர் யோவேல், இளையவனுக்குப் பெயர் அபியா; அவர்கள் பெயெர்செபாவிலே நியாயாதிபதிகளாயிருந்தார்கள்.
Avanudaiya mooththagumaaranukkuppeyar yovael, ilaiyavanukkup peyar abiyaa; avarkal peyersebaavilae niyaayaathibathigalaayirunthaarkal.
1 Samuel 8:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனுடைய மூத்தமகனின் பெயர் யோவேல், இளையமகனின் பெயர் அபியா; அவர்கள் பெயெர்செபாவிலே நியாயாதிபதிகளாக இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவனுடைய மூத்த மகனின் பெயர் யோயேல், இரண்டாவது மகனின் பெயர் அபியா. இவர்கள் பெயெர்செபாவிலே பணிசெய்தார்கள்.
- Tamil Easy Reading Version
- அவனது மூத்த மகனின் பெயர் யோவேல், இளையவனுக்குப் பெயர் அபியா, அவர்கள் பெயெர் செபாவில் நீதிபதிகளாக இருந்தனர்.
1 Samuel 8:2 in English
- King James Version (KJV)
- Now the name of his firstborn was Joel; and the name of his second, Abiah: [they were] judges in Beer-sheba.
- World English Bible (WEB)
- Now the name of his firstborn was Joel, and the name of his second, Abijah. They were judges in Beersheba.
- American Standard Version (ASV)
- Now the name of his first-born was Joel; and the name of his second, Abijah: they were judges in Beer-sheba.
- Bible in Basic English (BBE)
- The name of his first son was Joel and the name of his second Abijah: they were judges in Beer-sheba.
- Darby Translation (DBY)
- And the name of his firstborn was Joel; and the name of his second, Abijah; they judged in Beer-sheba.
- Webster's Bible (WBS)
- Now the name of his first-born was Joel; and the name of his second, Abiah: [they were] judges in Beer-sheba.
- Young's Literal Translation (YLT)
- And the name of his first-born son is Joel, and the name of his second Abiah, judges in Beer-Sheba:
Read in context
- 1சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்.
- 2அவனுடைய மூத்தகுமாரனுக்குப்பெயர் யோவேல், இளையவனுக்குப் பெயர் அபியா; அவர்கள் பெயெர்செபாவிலே நியாயாதிபதிகளாயிருந்தார்கள்.
- 3ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.
- 4அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலினிடத்தில் வந்து:
Cross references
- Genesis 22:19 ஆதியாகமம் 22:19ஆபிரகாம் தன் வேலைக்காரரிடத்துக்குத் திரும்பிவந்தான்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, ஏகமாய்ப் பெயர்செபாவுக்குப்போனார்கள்; ஆபிரகாம் பெயர்செபாவிலே குடியிருந்தான்.
- 1 Kings 19:3 1 இராஜாக்கள் 19:3அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன் பிராணனைக் காக்க யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய், தன் வேலைக்காரனை அங்கே நிறுத்திவிட்டான்.
- 1 Chronicles 6:28 1 நாளாகமம் 6:28சாமுவேலின் குமாரர், அவனுடைய முதற்பேறான வஷ்னீ அபியா என்பவர்கள்.
- 1 Chronicles 6:38 1 நாளாகமம் 6:38இவன் இத்சாரின் குமாரன்; இவன் கோகாத்தின் குமாரன்; இவன் இஸ்ரவேலின் குமாரனாகிய லேவியின் குமாரன்.
- Amos 5:5 ஆமோஸ் 5:5பெத்தேலைத் தேடாதேயுங்கள், கில்காலிலும் சேராதேயுங்கள், பெயெர்செபாவுக்கும் போகாதேயுங்கள்; ஏனென்றால் கில்கால் சிறையிருப்பாகவும், பெத்தேல் பாழான ஸ்தலமாகவும்போகும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.