Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Samuel 8:4 in Tamil

அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலினிடத்தில் வந்து:

Appozhuthu isravaelin mooppar ellaarum koottangoodi, raamaaviliruntha saamuvaelinidaththil vanthu:

Download verse image

1 Samuel 8:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லோரும் கூட்டம்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்தில் வந்து:
Open Tamil Contemporary Version
இதனால் இஸ்ரயேலின் முதியவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ராமாவில் இருந்த சாமுயேலிடம் வந்தார்கள்.
Tamil Easy Reading Version
எனவே இஸ்ரவேலின் மூப்பர்கள் கூடி, ராமாவிலே சாமுவேலை சந்திக்கும்படி சென்றனர்.

1 Samuel 8:4 in English

King James Version (KJV)
Then all the elders of Israel gathered themselves together, and came to Samuel unto Ramah,
World English Bible (WEB)
Then all the elders of Israel gathered themselves together and came to Samuel to Ramah.
American Standard Version (ASV)
Then all the elders of Israel gathered themselves together, and came to Samuel unto Ramah;
Bible in Basic English (BBE)
Then all the responsible men of Israel got together and went to Samuel at Ramah,
Darby Translation (DBY)
Then all the elders of Israel gathered themselves together, and came to Samuel to Ramah,
Webster's Bible (WBS)
Then all the elders of Israel assembled, and came to Samuel to Ramah,
Young's Literal Translation (YLT)
And all the elders of Israel gather themselves together, and come in unto Samuel to Ramath,

Read in context

  1. 2அவனுடைய மூத்தகுமாரனுக்குப்பெயர் யோவேல், இளையவனுக்குப் பெயர் அபியா; அவர்கள் பெயெர்செபாவிலே நியாயாதிபதிகளாயிருந்தார்கள்.
  2. 3ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.
  3. 4அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலினிடத்தில் வந்து:
  4. 5இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.
  5. 6எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது; ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.
Read all of 1 Samuel 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.