Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Thessalonians 2:1 in Tamil

சகோதரரே, நாங்கள் உங்களிடத்தில் பிரவேசித்தது வீணாயிருக்கவில்லையென்றுநீங்களே அறிந்திருக்கிறீர்கள்.

Sagothararae, naangal ungalidaththil piravaesiththathu veenaayirukkavillaiyendruneengalae arinthirukkireerkal.

Download verse image

1 Thessalonians 2:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
சகோதரர்களே, நாங்கள் உங்களிடம் வந்தது பிரயோஜனமில்லாததாக இருக்கவில்லையென்று நீங்களே அறிந்திருக்கிறீர்கள்.
Open Tamil Contemporary Version
பிரியமானவர்களே, நாங்கள் உங்களிடம் வந்த நோக்கம் வீணாயிருக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.
Tamil Easy Reading Version
சகோதர சகோதரிகளே! உங்களை நாடி நாங்கள் வந்தது வீணாகவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

1 Thessalonians 2:1 in English

King James Version (KJV)
For yourselves, brethren, know our entrance in unto you, that it was not in vain:
World English Bible (WEB)
For you yourselves know, brothers, our visit to you wasn’t in vain,
American Standard Version (ASV)
For yourselves, brethren, know our entering in unto you, that it hath not been found vain:
Bible in Basic English (BBE)
For you yourselves, brothers, are conscious that our coming among you was not without effect:
Darby Translation (DBY)
For ye know yourselves, brethren, our entering in which [we had] to you, that it has not been in vain;
Webster's Bible (WBS)
For yourselves, brethren, know our entrance to you, that it was not in vain:
Young's Literal Translation (YLT)
For yourselves have known, brethren, our entrance in unto you, that it did not become vain,

Read in context

  1. 1சகோதரரே, நாங்கள் உங்களிடத்தில் பிரவேசித்தது வீணாயிருக்கவில்லையென்றுநீங்களே அறிந்திருக்கிறீர்கள்.
  2. 2உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பிபட்டணத்திலே நாங்கள் பாடுபட்டு நிந்தையடைந்திருந்தும், வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷத்தை உங்களக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம்.
  3. 3எங்கள் போதகம் வஞ்சகத்தினாலும் துராசையினாலும் உண்டாகவில்லை, அதுகபடமுள்ளதாயுமிருக்கவில்லை.
Read all of 1 Thessalonians 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.