Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 39:16 in Tamil

அது தன் குஞ்சுகள் தன்னுடையதல்லாததுபோல அவைகளைக் காக்காதகடினகுணமுள்ளதாயிருக்கும்; அவைகளுக்காக அதற்குக் கவலையில்லாதபடியினால் அது பட்ட வருத்தம் விருதாவாம்.

Athu than kunjsugal thannudaiyathallaathathubola avaigalaik kaakkaathagadinagunamullathaayirukkum; avaigalukkaaga atharkuk kavalaiyillaathabadiyinaal athu patta varuththam viruthaavaam.

Download verse image

Job 39:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
அது தன் குஞ்சுகள் தன்னுடையது அல்ல என்பதுபோல அவைகளைப் பாதுகாக்காத கடினகுணமுள்ளதாயிருக்கும்; அவைகளுக்காக அதற்குக் கவலையில்லாததினால் அது பட்ட வருத்தம் வீணாகும்.
Open Tamil Contemporary Version
அது தன் குஞ்சுகளைத் தன்னுடையது அல்லாததுபோல் கடுமையாக நடத்தும்; அதின் பிரயாசம் வீணாய் போகிறதென்றும் அது கவலைப்படுவதில்லை.
Tamil Easy Reading Version
தீக்கோழி அதன் குஞ்சுகளை விட்டுச் செல்கிறது. அவை தனக்குரியனவல்ல என்பதைப்போல் அவற்றைக் கருதுகிறது (நடத்துகிறது). அதன் குஞ்சுகள் மரித்துப்போனால், அது வருந்துவதில்லை. அதன் உழைப்பு வீணானதுதான்.

Job 39:16 in English

King James Version (KJV)
She is hardened against her young ones, as though [they were] not hers: her labour is in vain without fear;
World English Bible (WEB)
She deals harshly with her young ones, as if they were not hers. Though her labor is in vain, she is without fear,
American Standard Version (ASV)
She dealeth hardly with her young ones, as if they were not hers: Though her labor be in vain, [she is] without fear;
Bible in Basic English (BBE)
She is cruel to her young ones, as if they were not hers; her work is to no purpose; she has no fear.
Darby Translation (DBY)
She is hardened against her young ones, as though they were not hers; her labour is in vain, without her concern.
Webster's Bible (WBS)
She is hardened against her young ones, as though [they were] not hers: her labor is in vain without fear;
Young's Literal Translation (YLT)
Her young ones it hath hardened without her, In vain [is] her labour without fear.

Read in context

  1. 14அது தன் முட்டைகளைத் தரையிலே இட்டு, அவைகளை மணலிலே அனலுறைக்க வைத்துவிட்டுப்போய்,
  2. 15காலால் மிதிபட்டு உடைந்து போம் என்பதையும், காட்டுமிருகங்கள் அவைகளை மிதித்துவிடும் என்பதையும் நினைக்கிறதில்லை.
  3. 16அது தன் குஞ்சுகள் தன்னுடையதல்லாததுபோல அவைகளைக் காக்காதகடினகுணமுள்ளதாயிருக்கும்; அவைகளுக்காக அதற்குக் கவலையில்லாதபடியினால் அது பட்ட வருத்தம் விருதாவாம்.
  4. 17தேவன் அதற்குப் புத்தியைக் கொடாமல், ஞானத்தை விலக்கிவைத்தார்.
  5. 18அது செட்டை விரித்து எழும்பும்போது, குதிரையையும் அதின்மேல் ஏறியிருக்கிறவனையும் அலட்சியம்பண்ணும்.
Read all of Job 39

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.