2 Thessalonians 3:1 in Tamil
கடைசியாக, சகோதரரே, உங்களிடத்தில் கர்த்தருடைய வசனம் பரம்பி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்படும்படிக்கும்,
Kadaisiyaaga, sagothararae, ungalidaththil karththarudaiya vasanam parambi magimaippadugirathubola, evvidaththilum parambi magimaippadumbadikkum,
2 Thessalonians 3:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கடைசியாக, சகோதரர்களே, உங்களிடம் கர்த்தருடைய வசனம் பரவி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரவி மகிமைப்படும்படிக்கும்,
- Open Tamil Contemporary Version
- இறுதியாக பிரியமானவர்களே, கர்த்தருடைய செய்தி உங்களிடையே பரவியதுபோல, அது மகிமைப்பட்டு எங்கும் விரைவாய்ப் பரவவேண்டும் என்று எங்களுக்காக மன்றாடுங்கள்.
- Tamil Easy Reading Version
- சகோதர சகோதரிகளே! எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். கர்த்தரின் போதனை தொடர்ந்து வேகமாகப் பரவவேண்டும். அப்போதனையை மக்கள் ஏற்று கனப்படுத்த வேண்டும். உங்களிடம் அது பரவி இருப்பதுபோன்று மற்றவர்களிடமும் பரவவேண்டும். இதற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.
2 Thessalonians 3:1 in English
- King James Version (KJV)
- Finally, brethren, pray for us, that the word of the Lord may have [free] course, and be glorified, even as [it is] with you:
- World English Bible (WEB)
- Finally, brothers, pray for us, that the word of the Lord may spread rapidly and be glorified, even as also with you,
- American Standard Version (ASV)
- Finally, brethren, pray for us, that the word of the Lord may run and be glorified, even as also [it is] with you;
- Bible in Basic English (BBE)
- For the rest, my brothers, let there be prayer for us that the word of the Lord may go forward with increasing glory, even as it does with you;
- Darby Translation (DBY)
- For the rest, brethren, pray for us, that the word of the Lord may run and be glorified, even as also with you;
- Webster's Bible (WBS)
- Finally, brethren, pray for us, that the word of the Lord may have [free] course, and be glorified, even as [it is] with you;
- Young's Literal Translation (YLT)
- As to the rest, pray ye, brethren, concerning us, that the word of the Lord may run and may be glorified, as also with you,
Read in context
- 1கடைசியாக, சகோதரரே, உங்களிடத்தில் கர்த்தருடைய வசனம் பரம்பி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்படும்படிக்கும்,
- 2துர்க்குணராகிய பொல்லாத மனுஷர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கும், எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; விசுவாசம் எல்லாரிடத்திலுமில்லையே.
- 3கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.
Cross references
- 1 Thessalonians 5:25 1 தெசலோனிக்கேயர் 5:25சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
- Colossians 4:3 கொலோசெயர் 4:3கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டியபிரகாரமாய்ப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு,
- 1 Corinthians 16:9 1 கொரிந்தியர் 16:9ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.
- Ephesians 6:19–20 எபேசியர் 6:19–20சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகியநான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடிதைரியமாய்ப் பேசத்தக்கதாக, நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.
- Acts 19:20 அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:20இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.
- Acts 12:24 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:24தேவவசனம் வளர்ந்து பெருகிற்று.
- 1 Thessalonians 1:8 1 தெசலோனிக்கேயர் 1:8எப்படியெனில், உங்களிடத்திலிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் தொனித்ததுமல்லாமல் நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாயிராதனாகிய பவுல் நிருபம் படிக்கு, தேவனைப்பற்றின உங்கள் விசுவாசம் எங்கும் பிரசித்தமாயிற்று.
- 1 Thessalonians 2:13 1 தெசலோனிக்கேயர் 2:13ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்; அது மெய்யாகவேதேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.
- 1 Thessalonians 5:17 1 தெசலோனிக்கேயர் 5:17இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
- Romans 15:30 ரோமர் 15:30மேலும் சகோதரரே, தேவசித்தத்தினாலே நான் சந்தோஷத்துடனே உங்களிடத்தில் வந்து உங்களோடு இளைப்பாறும்படியாக,
- 2 Timothy 2:9 2 தீமோத்தேயு 2:9இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை.
- Matthew 9:38 மத்தேயு 9:38ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.
Original words (Greek)
- Finally · G3063λοιπόν loipón
- brethren · G80ἀδελφός adelphós
- pray · G4336προσεύχομαι proseúchomai
- for · G4012περί perí
- us · G2257ἡμῶν hēmōn
- that · G2443ἵνα hína
- word · G3056λόγος lógos
- Lord · G2962κύριος kýrios
- have · G5143τρέχω tréchō
- course · G5143τρέχω tréchō
- and · G2532καί kaí
- glorified · G1392δοξάζω doxázō
- even · G2532καί kaí
- as · G2531καθώς kathṓs
- with · G4314πρός prós
- you · G5209ὑμᾶς hymâs
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.