Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 17:1 in Tamil

சண்டையோடுகூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப்பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம்.

Sandaiyodugoodiya veeduniraintha kozhumaiyaana pathaarththangalaippaarkkilum, amarikkaiyodae saappidum verum thunikkaiyae nalam.

Proverbs 17:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட, சமாதானத்தோடு சாப்பிடும் வெறும் அப்பமே நலம்.
Open Tamil Contemporary Version
சண்டை நடக்கும் ஒரு வீட்டின் நிறைவான விருந்தைவிட, சமாதானத்துடன் அமைதியாய் சாப்பிடும் காய்ந்த அப்பத்துண்டே சிறந்தது.
Tamil Easy Reading Version
எப்பொழுதும் வாதமிடுகிறவர்களின் வீட்டில் முழுச்சாப்பாடு உண்பதைவிட, ஒரு துண்டு காய்ந்த ரொட்டியை சமாதானத்தோடு தின்பது நல்லது.

Proverbs 17:1 in English

King James Version (KJV)
Better [is] a dry morsel, and quietness therewith, than an house full of sacrifices [with] strife.
World English Bible (WEB)
Better is a dry morsel with quietness, than a house full of feasting with strife.
American Standard Version (ASV)
Better is a dry morsel, and quietness therewith, Than a house full of feasting with strife.
Bible in Basic English (BBE)
Better a bit of dry bread in peace, than a house full of feasting and violent behaviour.
Darby Translation (DBY)
Better is a dry morsel, and quietness therewith, than a house full of feasting [with] strife.
Webster's Bible (WBS)
Better [is] a dry morsel, and quietness with it, than a house full of sacrifices [with] strife.
Young's Literal Translation (YLT)
Better [is] a dry morsel, and rest with it, Than a house full of the sacrifices of strife.

Read in context

  1. 1சண்டையோடுகூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப்பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம்.
  2. 2புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைவான்.
  3. 3வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்.
Read all of Proverbs 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.