Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Thessalonians 4:8 in Tamil

ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்தஆவியைநமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்.

Aagaiyaal asattaibannugiravan manusharai alla, thamathu parisuththaaaviyainamakkuth thantharulina thaevanaiyae asattaibannugiraan.

1 Thessalonians 4:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆகவே, புறக்கணிக்கிறவன் மனிதர்களை அல்ல, தமது பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்தருளின தேவனையே புறக்கணிக்கிறான்.
Open Tamil Contemporary Version
ஆகையால் இந்த அறிவுரைகளைப் புறக்கணிக்கிறவன் மனிதனை அல்ல, உங்களுக்கு தம்முடைய பரிசுத்த ஆவியானவரைக் கொடுக்கிற இறைவனையே புறக்கணிக்கிறான்.
Tamil Easy Reading Version
எனவே இந்தப் போதனைக்குக் கீழ்ப்படிய மறுக்கிறவன், மனிதருக்கு அல்ல, தேவனுக்கே கீழ்ப்படிய மறுக்கிறான். அவர் ஒருவரே நமக்கு பரிசுத்த ஆவியானவரைத் தர வல்லவர்.

1 Thessalonians 4:8 in English

King James Version (KJV)
He therefore that despiseth, despiseth not man, but God, who hath also given unto us his holy Spirit.
World English Bible (WEB)
Therefore he who rejects this doesn’t reject man, but God, who has also given his Holy Spirit to you.
American Standard Version (ASV)
Therefore he that rejecteth, rejecteth not man, but God, who giveth his Holy Spirit unto you.
Bible in Basic English (BBE)
Whoever, then, goes against this word, goes against not man but God, who gives his Holy Spirit to you.
Darby Translation (DBY)
He therefore that [in this] disregards [his brother], disregards, not man, but God, who has given also his Holy Spirit to you.
Webster's Bible (WBS)
He therefore that despiseth, despiseth not man, but God, who hath also given to us his holy Spirit.
Young's Literal Translation (YLT)
he, therefore, who is despising — doth not despise man, but God, who also did give His Holy Spirit to us.

Read in context

  1. 6இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.
  2. 7தேவன் நம்மை அசுத்தத்திற்கல்லபரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.
  3. 8ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்தஆவியைநமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்.
  4. 9சகோதர சிநேகத்தைக்குறித்துநான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்குத் தேவனால் போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே.
  5. 10அந்தப்படி நீங்கள் மக்கெதோனியாநாடெங்குமுள்ள சகோதரரெல்லாருக்கும்செய்துவருகிறீர்கள். சகோதரரே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாய்ப் பெருகவும்;
Read all of 1 Thessalonians 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.