Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 1:7 in Tamil

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.

Karththarukkup payappaduthalae njaanaththin aarambam; moodar njaanaththaiyum pothagaththaiyum asattaibannugiraarkal.

Proverbs 1:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் அறிவுரைகளையும் அசட்டை செய்கிறார்கள்.
Open Tamil Contemporary Version
யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; ஆனால் மூடர்கள் ஞானத்தையும் அறிவுரையையும் புறக்கணிக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
ஒருவன் செய்யவேண்டிய முதலாவது காரியம், கர்த்தருக்கு கனம் செலுத்துவதையும் அவருக்குக் கீழ்ப்படிவதையும் கற்றுக்கொள்ளவேண்டும். அது தம்மை உண்மையான ஞானத்தைப்பெற வழிநடத்தும். ஆனால், தீய ஜனங்கள் உண்மையான ஞானத்தையும் ஒழுக்கத்தையும் வெறுக்கிறார்கள்.

Proverbs 1:7 in English

King James Version (KJV)
The fear of the LORD [is] the beginning of knowledge: [but] fools despise wisdom and instruction.
World English Bible (WEB)
The fear of the LORD is the beginning of knowledge, but the foolish despise wisdom and instruction.
American Standard Version (ASV)
The fear of Jehovah is the beginning of knowledge; [But] the foolish despise wisdom and instruction.
Bible in Basic English (BBE)
The fear of the Lord is the start of knowledge: but the foolish have no use for wisdom and teaching.
Darby Translation (DBY)
The fear of Jehovah is the beginning of knowledge: fools despise wisdom and instruction.
Webster's Bible (WBS)
The fear of the LORD [is] the beginning of knowledge: [but] fools despise wisdom and instruction.
Young's Literal Translation (YLT)
Fear of Jehovah [is] a beginning of knowledge, Wisdom and instruction fools have despised!

Read in context

  1. 5புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து;
  2. 6நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்துகொள்வான்.
  3. 7கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.
  4. 8என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
  5. 9அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.
Read all of Proverbs 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.