Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 23:9 in Tamil

மூடனுடைய செவிகள் கேட்கப் பேசாதே; அவன் உன் வார்த்தைகளின்ஞானத்தை அசட்டைபண்ணுவான்.

Moodanudaiya sevigal kaedkap paesaathae; avan un vaarththaigalinnjaanaththai asattaibannuvaan.

Proverbs 23:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
மூடனுடைய காதுகள் கேட்கப் பேசாதே; அவன் உன்னுடைய வார்த்தைகளின் ஞானத்தை அசட்டை செய்வான்.
Open Tamil Contemporary Version
நீ மூடர்களுடன் பேசாதே, ஏனெனில் அவர்கள் உன் ஞானமான வார்த்தைகளை ஏளனம் செய்வார்கள்.
Tamil Easy Reading Version
முட்டாளுக்குக் கற்றுக்கொடுக்க முயலாதே. அவன் உனது புத்திமதி வார்த்தைகளைக் கேலிச் செய்வான்.

Proverbs 23:9 in English

King James Version (KJV)
Speak not in the ears of a fool: for he will despise the wisdom of thy words.
World English Bible (WEB)
Don’t speak in the ears of a fool, for he will despise the wisdom of your words.
American Standard Version (ASV)
Speak not in the hearing of a fool; For he will despise the wisdom of thy words.
Bible in Basic English (BBE)
Say nothing in the hearing of a foolish man, for he will put no value on the wisdom of your words.
Darby Translation (DBY)
Speak not in the ears of a foolish [man], for he will despise the wisdom of thy words.
Webster's Bible (WBS)
Speak not in the ears of a fool: for he will despise the wisdom of thy words.
Young's Literal Translation (YLT)
In the ears of a fool speak not, For he treadeth on the wisdom of thy words.

Read in context

  1. 7அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது.
  2. 8நீ புசித்த துணிக்கையை வாந்திபண்ணி, உன் இனிய சொற்களை இழந்துபோவாய்.
  3. 9மூடனுடைய செவிகள் கேட்கப் பேசாதே; அவன் உன் வார்த்தைகளின்ஞானத்தை அசட்டைபண்ணுவான்.
  4. 10பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.
  5. 11அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.
Read all of Proverbs 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.