Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Thessalonians 5:15 in Tamil

ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.

Oruvanum matroruvan seyyum theemaikkuth theemaiseyyaathabadi paarungal; ungalukkullum matra yaavarukkullum eppozhuthum nanmaiseyya naadungal.

Download verse image

1 Thessalonians 5:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற அனைவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய விரும்புங்கள்.
Open Tamil Contemporary Version
ஒருவரும் தீமையான செயலுக்குப் பதிலாக இன்னொரு தீமையான செயலை செய்யாதபடி கவனமாயிருங்கள். ஆனால் எப்பொழுதும் ஒவ்வொருவருக்கும் மற்ற எல்லோருக்கும் நன்மை செய்யவே முயற்சி செய்யுங்கள்.
Tamil Easy Reading Version
ஒருவரும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் எப்பொழுதும் நன்மை செய்துகொள்ளவும் எல்லாருக்கும் நன்மை செய்யவும் முயலுங்கள்.

1 Thessalonians 5:15 in English

King James Version (KJV)
See that none render evil for evil unto any [man]; but ever follow that which is good, both among yourselves, and to all [men].
World English Bible (WEB)
See that no one returns evil for evil to anyone, but always follow after that which is good for one another and for all.
American Standard Version (ASV)
See that none render unto any one evil for evil; but always follow after that which is good, one toward another, and toward all.
Bible in Basic English (BBE)
Let no one give evil for evil; but ever go after what is good, for one another and for all.
Darby Translation (DBY)
See that no one render to any evil for evil, but pursue always what is good towards one another and towards all;
Webster's Bible (WBS)
See that none render evil for evil to any [man] ; but ever follow that which is good, both among yourselves, and to all [men] .
Young's Literal Translation (YLT)
see no one evil for evil may render to any one, but always that which is good pursue ye, both to one another and to all;

Read in context

  1. 13அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக் கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்.
  2. 14மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.
  3. 15ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.
  4. 16எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
  5. 17இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
Read all of 1 Thessalonians 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.