2 Chronicles 10:2 in Tamil
ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலிருந்த நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் அதைக் கேட்டபோது, அவன் எகிப்திலிருந்து திரும்பிவந்தான்.
Raajaavaagiya saalomonai vittu odippoy, egipthiliruntha naebaaththin kumaaranaagiya yerobeyaam athaik kaettabothu, avan egipthilirunthu thirumbivanthaan.
2 Chronicles 10:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலிருந்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாம் அதைக் கேட்டபோது, அவன் எகிப்திலிருந்து திரும்பிவந்தான்.
- Open Tamil Contemporary Version
- அரசனாகிய சாலொமோனுக்குப் பயந்து எகிப்தில் அடைக்கலம் புகுந்த நேபாத்தின் மகன் யெரொபெயாம் இதைக் கேள்விப்பட்டான். அப்பொழுது அவன் எகிப்திலிருந்து திரும்பிவந்தான்.
- Tamil Easy Reading Version
- யெரொபெயாம், சாலொமோனுக்கு அஞ்சி ஓடி எகிப்தில் இருந்தான். அவன் நேபாத்தின் மகன். ரெகொபெயாம் புதிய அரசனாகப் போகிற செய்தியை யெரொபெயாம் கேள்விப்பட்டான். எனவே யெரொபெயாம் எகிப்திலிருந்து திரும்பி வந்தான்.
2 Chronicles 10:2 in English
- King James Version (KJV)
- And it came to pass, when Jeroboam the son of Nebat, who [was] in Egypt, whither he had fled from the presence of Solomon the king, heard [it], that Jeroboam returned out of Egypt.
- World English Bible (WEB)
- When Jeroboam the son of Nebat heard of it (for he was in Egypt, where he had fled from the presence of King Solomon), Jeroboam returned out of Egypt.
- American Standard Version (ASV)
- And it came to pass, when Jeroboam the son of Nebat heard of it (for he was in Egypt, whither he had fled from the presence of king Solomon), that Jeroboam returned out of Egypt.
- Bible in Basic English (BBE)
- And when Jeroboam, the son of Nebat, had news of it, (for he was in Egypt where he had gone in flight from King Solomon,) he came back from Egypt.
- Darby Translation (DBY)
- And it came to pass when Jeroboam the son of Nebat heard it (now he was in Egypt, whither he had fled from the presence of king Solomon) that Jeroboam returned out of Egypt.
- Webster's Bible (WBS)
- And it came to pass, when Jeroboam the son of Nebat, who [was] in Egypt, whither he had fled from the presence of Solomon the king, heard [it] , that Jeroboam returned from Egypt.
- Young's Literal Translation (YLT)
- And it cometh to pass, at Jeroboam son of Nebat's — who [is] in Egypt because he hath fled from the face of Solomon the king — hearing, that Jeroboam turneth back out of Egypt;
Read in context
- 1ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப் போனான்.
- 2ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலிருந்த நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் அதைக் கேட்டபோது, அவன் எகிப்திலிருந்து திரும்பிவந்தான்.
- 3ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தார்கள்; பின்பு யெரொபெயாமும் இஸ்ரவேலனைத்துமாய் வந்து, ரெகொபெயாமை நோக்கி:
- 4உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும்லகுவாக்கும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.
Cross references
- 1 Kings 11:40 1 இராஜாக்கள் 11:40அதினிமித்தம் சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல வகைதேடினான்; யெரொபெயாம் எழுந்து, எகிப்திற்குச் சீஷாக் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்தில் ஓடிப்போய், சாலொமோன் மரணமடையுமட்டும் எகிப்தில் இருந்தான்.
- 1 Kings 11:26 1 இராஜாக்கள் 11:26சேரேதா ஊரிலுள்ள எப்பிராயீம் மனுஷனாகிய நேபாத்தின் குமாரன் யெரொபெயாம் என்னும் சாலொமோனின் ஊழியக்காரனும் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்தான்; அவனுடைய தாய் செரூகாள் என்னும் பேருள்ள ஒரு விதவை.
- 1 Kings 11:28 1 இராஜாக்கள் 11:28யெரொபெயாம் என்பவன் பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் காரியசமர்த்தனான வாலிபன் என்று சாலொமோன் கண்டு, யோசேப்பு வம்சத்தாரின் காரியத்தையெல்லாம் அவன் விசாரிப்புக்கு ஒப்புவித்தான்.
- 1 Kings 12:2 1 இராஜாக்கள் 12:2ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலே குடியிருந்த நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமோ, எகிப்தில் இருக்கையில் இதைக் கேள்விப்பட்டான்.
Original words (Hebrew)
- Jeroboam · H3379יָרׇבְעָם Yârobʻâm
- son · H1121בֵּן bên
- Nebat · H5028נְבָט Nᵉbâṭ
- Egypt · H4714מִצְרַיִם Mitsrayim
- fled · H1272בָּרַח bârach
- presence · H6440פָּנִים pânîym
- Solomon · H8010שְׁלֹמֹה Shᵉlômôh
- king · H4428מֶלֶךְ melek
- heard · H8085שָׁמַע shâmaʻ
- Jeroboam · H3379יָרׇבְעָם Yârobʻâm
- returned · H7725שׁוּב shûwb
- Egypt · H4714מִצְרַיִם Mitsrayim
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.