Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Chronicles 10:1 in Tamil

ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப் போனான்.

Regobeyaamai raajaavaakkumbadi isravaelar ellaarum seegaemukku vanthirunthabadiyaal, avanum seegaemukkup ponaan.

Download verse image

2 Chronicles 10:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி இஸ்ரவேலர்கள் எல்லோரும் சீகேமுக்கு வந்திருந்ததால், அவனும் சீகேமுக்குப் போனான்.
Open Tamil Contemporary Version
ரெகொபெயாம் சீகேமுக்குப் போனான், ஏனெனில் இஸ்ரயேலர் எல்லோரும் அவனை அரசனாக்குவதற்காக அங்கே போயிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ரெகொபெயாமை அரசனாக்க விரும்பியதால் அவன் சீகேம் நகரத்திற்குப் போனான்.

2 Chronicles 10:1 in English

King James Version (KJV)
And Rehoboam went to Shechem: for to Shechem were all Israel come to make him king.
World English Bible (WEB)
Rehoboam went to Shechem, for all Israel had come to Shechem to make him king.
American Standard Version (ASV)
And Rehoboam went to Shechem; for all Israel were come to Shechem to make him king.
Bible in Basic English (BBE)
And Rehoboam went to Shechem, where all Israel had come together to make him king.
Darby Translation (DBY)
And Rehoboam went to Shechem; for all Israel had come to Shechem to make him king.
Webster's Bible (WBS)
And Rehoboam went to Shechem: for to Shechem had all Israel come to make him king.
Young's Literal Translation (YLT)
And Rehoboam goeth to Shechem, for [to] Shechem have all Israel come to cause him to reign.

Read in context

  1. 1ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப் போனான்.
  2. 2ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலிருந்த நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் அதைக் கேட்டபோது, அவன் எகிப்திலிருந்து திரும்பிவந்தான்.
  3. 3ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தார்கள்; பின்பு யெரொபெயாமும் இஸ்ரவேலனைத்துமாய் வந்து, ரெகொபெயாமை நோக்கி:
Read all of 2 Chronicles 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.