2 Chronicles 11:10 in Tamil
சோராவும், ஆயிலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற அரணிப்பான பட்டணங்களைக் கட்டி,
Soraavum, aayilonum, epronum aagiya yoothaavilum penyameenilum irukkira aranippaana pattanangalaik katti,
2 Chronicles 11:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சோராவும், ஆயலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டி,
- Open Tamil Contemporary Version
- சோரா, ஆயலோன், எப்ரோன் ஆகிய அரணான பட்டணங்களை பென்யமீனிலும் யூதாவிலும் கட்டினான்.
- Tamil Easy Reading Version
- சோரா, ஆயிலோன், எப்ரோன் ஆகிய நகரங்களைச் செப்பனிட்டான். யூதாவிலும் பென்யமீனிலுமிருந்த இந்த நகரங்கள் பலப்படுத்தப்பட்டன.
2 Chronicles 11:10 in English
- King James Version (KJV)
- And Zorah, and Aijalon, and Hebron, which [are] in Judah and in Benjamin fenced cities.
- World English Bible (WEB)
- Zorah, Aijalon, and Hebron, which are fortified cities in Judah and in Benjamin.
- American Standard Version (ASV)
- and Zorah, and Aijalon, and Hebron, which are in Judah and in Benjamin, fortified cities.
- Bible in Basic English (BBE)
- And Zorah and Aijalon and Hebron, walled towns in Judah and Benjamin.
- Darby Translation (DBY)
- and Zorah, and Ajalon, and Hebron, which are in Judah and in Benjamin, fortified cities.
- Webster's Bible (WBS)
- And Zorah, and Ajalon, and Hebron, which [are] in Judah and in Benjamin, fortified cities.
- Young's Literal Translation (YLT)
- and Zorah, and Aijalon, and Hebron, that [are] in Judah and in Benjamin, cities of bulwarks.
Read in context
- 8காத்தும், மரேஷாவும், சீப்பும்,
- 9அதோராயீமும், லாகீசும், அசேக்காவும்,
- 10சோராவும், ஆயிலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற அரணிப்பான பட்டணங்களைக் கட்டி,
- 11அந்த அரணிப்புகளைப் பலப்படுத்தி, அவைகளிலே தலைவரையும், ஆகாரமும் எண்ணெயும் திராட்சரசமுமுள்ள பண்டகசாலைகளையும்,
- 12யூதாவும் பென்யமீனும் அவன் பட்சத்திலிருக்க, ஒவ்வொரு பட்டணத்திலும் பரிசைகளையும் ஈட்டிகளையும் வைத்து, அவைகளை மிகுதியும் பலப்படுத்தினான்.
Cross references
- Genesis 23:2 ஆதியாகமம் 23:2கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கிரியாத்அர்பாவிலே சாராள் மரித்தாள்; அப்பொழுது ஆபிரகாம் வந்து, சாராளுக்காகப் புலம்பி அழுதான்.
- Joshua 15:33 யோசுவா 15:33பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
- 2 Samuel 2:11 2 சாமுவேல் 2:11தாவீது எப்ரோனிலே யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறுமாதமுமாம்.
- Joshua 19:41–42 யோசுவா 19:41–42அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ், சாலாபீன் ஆயலோன், யெத்லா,
- Joshua 20:7 யோசுவா 20:7அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும், எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும், யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.
- Numbers 13:22 எண்ணாகமம் 13:22தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள; அங்கே ஏனாக்கின் குமாரனாகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருஷத்திற்குமுன்னேகட்டப்பட்டது.
- Joshua 14:14 யோசுவா 14:14ஆதலால் கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சுதந்தரமாயிற்று.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.