Joshua 15:33 in Tamil
பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
Pallaththaakku naattil esthaavol, soriyaa, ashnaa,
Joshua 15:33 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
- Open Tamil Contemporary Version
- மேற்கு மலையடிவாரங்களில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
- Tamil Easy Reading Version
- மேற்கு மலையடிவாரத்தில் யூதா கோத்திரத்தினர் தங்கள் ஊர்களைப் பெற்றனர். அந்த ஊர்களின் பட்டியல் வருமாறு: எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
Joshua 15:33 in English
- King James Version (KJV)
- [And] in the valley, Eshtaol, and Zoreah, and Ashnah,
- World English Bible (WEB)
- In the lowland, Eshtaol, Zorah, Ashnah,
- American Standard Version (ASV)
- In the lowland, Eshtaol, and Zorah, and Ashnah,
- Bible in Basic English (BBE)
- In the lowland, Eshtaol, and Zorah, and Ashnah;
- Darby Translation (DBY)
- — In the lowland: Eshtaol, and Zoreah, and Ashnah,
- Webster's Bible (WBS)
- [And] in the valley, Eshtaol, and Zoreah, and Ashnah,
- Young's Literal Translation (YLT)
- In the low country: Eshtaol, and Zoreah, and Ashnah,
Read in context
- 31சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,
- 32லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இருபத்தொன்பது.
- 33பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
- 34சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,
- 35யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,
Cross references
- Judges 13:25 நியாயாதிபதிகள் 13:25அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.
- Judges 16:31 நியாயாதிபதிகள் 16:31பின்பு அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். அவன் இஸ்ரவேலை இருபதுவருஷம் நியாயம் விசாரித்தான்.
- Numbers 13:23 எண்ணாகமம் 13:23பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அங்கே ஒரே குலையுள்ள ஒரு திராட்சக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டு பேர் கட்டித் தூக்கிக்கொண்டுவந்தார்கள்; மாதளம்பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள்.
- Joshua 19:41 யோசுவா 19:41அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.