2 Chronicles 13:22 in Tamil
அபியாவின் மற்றக் கிரியைகளும் அவன் நடபடிகளும் அவன் வர்த்தமானங்களும், தீர்க்கதரிசியாகிய இத்தோவின் சரித்திரத்தில் எழுதியிருக்கிறது.
Abiyaavin matrak kiriyaigalum avan nadabadigalum avan varththamaanangalum, theerkkatharisiyaagiya iththovin sariththiraththil ezhuthiyirukkirathu.
2 Chronicles 13:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அபியாவின் மற்ற செயல்களும், நடத்தைகளும், வார்த்தைகளும், தீர்க்கதரிசியாகிய இத்தோவின் சரித்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
- Open Tamil Contemporary Version
- அபியா செய்தவைகளும் சொன்னவைகளுமான அவனுடைய ஆட்சிக் காலத்தின் நிகழ்வுகள் எல்லாம் இறைவாக்கினனான இத்தோவின் விளக்கவுரையில் எழுதப்பட்டுள்ளன.
- Tamil Easy Reading Version
- அபியாவின் மற்ற செயல்கள் இத்தோ தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
2 Chronicles 13:22 in English
- King James Version (KJV)
- And the rest of the acts of Abijah, and his ways, and his sayings, [are] written in the story of the prophet Iddo.
- World English Bible (WEB)
- The rest of the acts of Abijah, his ways, and his sayings are written in the commentary of the prophet Iddo.
- American Standard Version (ASV)
- And the rest of the acts of Abijah, and his ways, and his sayings, are written in the commentary of the prophet Iddo.
- Bible in Basic English (BBE)
- And the rest of the acts of Abijah, and his ways and his sayings, are recorded in the account of the prophet Iddo.
- Darby Translation (DBY)
- And the rest of the acts of Abijah, and his ways and his sayings, are written in the treatise of the prophet Iddo.
- Webster's Bible (WBS)
- And the rest of the acts of Abijah, and his ways, and his sayings, [are] written in the story of the prophet Iddo.
- Young's Literal Translation (YLT)
- and the rest of the matters of Abijah, and his ways, and his words, are written in the 'Inquiry' of the prophet Iddo.
Read in context
- 20அப்புறம் அபியாவின் நாட்களில் யெரொபெயாம் பலங்கொள்ள மாட்டாதேபோய், கர்த்தர் அவனை அடித்ததினால் மரணமடைந்தான்.
- 21அபியா பலத்துப்போனான்; அவன் பதினாலு ஸ்திரீகளை விவாகம்பண்ணி, இருபத்திரண்டு குமாரரையும் பதினாறு குமாரத்திகளையும் பெற்றான்.
- 22அபியாவின் மற்றக் கிரியைகளும் அவன் நடபடிகளும் அவன் வர்த்தமானங்களும், தீர்க்கதரிசியாகிய இத்தோவின் சரித்திரத்தில் எழுதியிருக்கிறது.
Cross references
- 2 Chronicles 9:29 2 நாளாகமம் 9:29சாலொமோனுடைய ஆதியந்தமான மற்ற நடபடிகள் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் புஸ்தகத்திலும், சீலோனியனாகிய அகியா எழுதின தீர்க்கதரிசனத்திலும், நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமைக்குறித்து ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோ எழுதின தரிசனங்களிலும் அல்லவோ எழுதியிருக்கிறது.
- 2 Chronicles 12:15 2 நாளாகமம் 12:15ரெகொபெயாமின் ஆதியோடந்தமான நடபடிகள் செமாயாவின் புஸ்தகத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதியிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் சகல நாளும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
- 2 Chronicles 24:27 2 நாளாகமம் 24:27அவன் குமாரரைப்பற்றியும், அவன்மேல் சுமந்த பெரிய பாரத்தைப்பற்றியும், தேவனுடைய ஆலயத்தை அவன் பலப்படுத்தினதைப்பற்றியும் ராஜாக்களின் புஸ்தகமான சரித்திரத்தில் எழுதியிருக்கிறது; அவன் குமாரனாகிய அமத்சியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.