Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Chronicles 13:20 in Tamil

அப்புறம் அபியாவின் நாட்களில் யெரொபெயாம் பலங்கொள்ள மாட்டாதேபோய், கர்த்தர் அவனை அடித்ததினால் மரணமடைந்தான்.

Appuram abiyaavin naadkalil yerobeyaam palangolla maattaathaeboy, karththar avanai adiththathinaal maranamadainthaan.

Download verse image

2 Chronicles 13:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
பிறகு அபியாவின் நாட்களில் யெரொபெயாம் பலப்படமுடியாமற்போனது. யெகோவா அவனை அடித்ததால் மரணமடைந்தான்.
Open Tamil Contemporary Version
அபியாவின் நாட்களில் யெரொபெயாம் திரும்பவும் வலிமை அடையவில்லை. யெகோவா அவனை அடித்தார், அவன் இறந்துபோனான்.
Tamil Easy Reading Version
அபியா உயிரோடு இருந்தவரை யெரொபெயாம் பலமுள்ளவனாக ஆக முடியவில்லை. கர்த்தர் தாமே யெரொபெயாமைக் கொன்றார்.

2 Chronicles 13:20 in English

King James Version (KJV)
Neither did Jeroboam recover strength again in the days of Abijah: and the LORD struck him, and he died.
World English Bible (WEB)
Jeroboam didn’t recover strength again in the days of Abijah. The LORD struck him, and he died.
American Standard Version (ASV)
Neither did Jeroboam recover strength again in the days of Abijah: and Jehovah smote him, and he died.
Bible in Basic English (BBE)
And Jeroboam did not get back his power again in the life-time of Abijah; and the Lord sent death on him.
Darby Translation (DBY)
And Jeroboam did not recover strength again in the days of Abijah; and Jehovah smote him, and he died.
Webster's Bible (WBS)
Neither did Jeroboam recover strength again in the days of Abijah: and the LORD struck him, and he died.
Young's Literal Translation (YLT)
And Jeroboam hath not retained power any more in the days of Abijah, and Jehovah smiteth him, and he dieth.

Read in context

  1. 18அப்படியே இஸ்ரவேல் புத்திரர் அக்காலத்திலே தாழ்த்தப்பட்டார்கள்; யூதா புத்திரரோ தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொண்டதினால் மேற்கொண்டார்கள்.
  2. 19அபியா யெரொபெயாமைப் பின்தொடர்ந்து, அவனுக்கு உண்டான பட்டணங்களாகிய பெத்தேலையும் அதின் கிராமங்களையும், எஷானாவையும் அதின் கிராமங்களையும், எப்பெரோனையும் அதின் கிராமங்களையும் பிடித்தான்.
  3. 20அப்புறம் அபியாவின் நாட்களில் யெரொபெயாம் பலங்கொள்ள மாட்டாதேபோய், கர்த்தர் அவனை அடித்ததினால் மரணமடைந்தான்.
  4. 21அபியா பலத்துப்போனான்; அவன் பதினாலு ஸ்திரீகளை விவாகம்பண்ணி, இருபத்திரண்டு குமாரரையும் பதினாறு குமாரத்திகளையும் பெற்றான்.
  5. 22அபியாவின் மற்றக் கிரியைகளும் அவன் நடபடிகளும் அவன் வர்த்தமானங்களும், தீர்க்கதரிசியாகிய இத்தோவின் சரித்திரத்தில் எழுதியிருக்கிறது.
Read all of 2 Chronicles 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.