Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Chronicles 26:2 in Tamil

ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலோதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.

Raajaa than pithaakkalodae niththiraiyadainthabinpu, ivan aelothaik katti, athaith thirumba yoothaavin vasamaakkikkondaan.

Download verse image

2 Chronicles 26:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
ராஜா இறந்தபின்பு, இவன் ஏலாத்தைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவுடன் இணைத்துக்கொண்டான்.
Open Tamil Contemporary Version
அரசன் அமத்சியா தனது முற்பிதாக்களைப்போல இறந்தபின், உசியா ஏலாத்தைத் திரும்பவும் கட்டி, அதை யூதாவுடன் சேர்த்துக்கொண்டான்.
Tamil Easy Reading Version
உசியா மீண்டும் ஏலோத் நகரத்தை கட்டி யூதாவிற்குத் திருப்பிக் கொடுத்தான். அமத்சியா மரித்த பிறகு உசியா இதனைச் செய்தான். அம்த்சியாவை அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர்.

2 Chronicles 26:2 in English

King James Version (KJV)
He built Eloth, and restored it to Judah, after that the king slept with his fathers.
World English Bible (WEB)
He built Eloth and restored it to Judah. After that the king slept with his fathers.
American Standard Version (ASV)
He built Eloth, and restored it to Judah, after that the king slept with his fathers.
Bible in Basic English (BBE)
He was the builder of Eloth, which he got back for Judah after the death of the king.
Darby Translation (DBY)
It was he that built Eloth, and restored it to Judah, after the king slept with his fathers.
Webster's Bible (WBS)
He built Eloth, and restored it to Judah, after the king slept with his fathers.
Young's Literal Translation (YLT)
He hath built Eloth, and restoreth it to Judah after the king's lying with his fathers.

Read in context

  1. 1அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.
  2. 2ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலோதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.
  3. 3உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஜம்பத்திரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின்பேர் எக்கோலியாள்.
  4. 4அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து,
Read all of 2 Chronicles 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.