2 Chronicles 3:12 in Tamil
மற்றக் கேருபீனின் ஒரு செட்டையும் ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச்சுவரைத் தொட்டது; அதின் மறுசெட்டையும் ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.
Matrak kaerubeenin oru settaiyum ainthumuzhamaayirunthu, aalayaththuchuvaraith thottathu; athin marusettaiyum ainthumuzhamaayirunthu, matrak kaerubeenin settaiyaith thottathu.
2 Chronicles 3:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மற்றக் கேருபீனின் ஒரு சிறகும் ஐந்து முழமாக இருந்து, ஆலயத்துச்சுவரைத் தொட்டது; அதின் மற்ற சிறகும் ஐந்து முழமாக இருந்து, மற்றக் கேருபீனின் சிறகைத் தொட்டது.
- Open Tamil Contemporary Version
- இவ்வாறு இரண்டாவது கேருபீனின் ஒரு சிறகு ஐந்துமுழ நீளமாக இருந்தது. அது ஆலயத்தின் மற்ற சுவரைத் தொட்டது. மற்ற சிறகும் ஐந்துமுழ நீளமுடையதாயிருந்தது. அது முதலாவது கேருபீனின் சிறகை தொட்டுக்கொண்டிருந்தது.
- Tamil Easy Reading Version
- இரண்டாவது கேருபீனின் இன்னொரு சிறகானது அவ்வறையின் இன்னொரு சுவரைத் தொட்டது.
2 Chronicles 3:12 in English
- King James Version (KJV)
- And [one] wing of the other cherub [was] five cubits, reaching to the wall of the house: and the other wing [was] five cubits [also], joining to the wing of the other cherub.
- World English Bible (WEB)
- The wing of the other cherub was five cubits, reaching to the wall of the house; and the other wing was five cubits, joining to the wing of the other cherub.
- American Standard Version (ASV)
- And the wing of the other cherub was five cubits, reaching to the wall of the house; and the other wing was five cubits [also], joining to the wing of the other cherub.
- Bible in Basic English (BBE)
- And in the same way, the wings of the other, five cubits long, were stretched out, one touching the wall and the other meeting the wing of the first winged one.
- Darby Translation (DBY)
- And the wing of the other cherub of five cubits touched the wall of the house; and the other wing was five cubits joining the wing of the other cherub.
- Webster's Bible (WBS)
- And [one] wing of the other cherub [was] five cubits, reaching to the wall of the house: and the other wing [was] five cubits [also] , joining to the wing of the other cherub.
- Young's Literal Translation (YLT)
- And the wing of the other cherub [is] five cubits touching the wall of the house, and the other wing [is] five cubits, adhering to the wing of the other cherub.
Read in context
- 10அவன் மகா பரிசுத்தமான ஆலயத்திலே இரண்டு கேருபீன்களையும் சித்திரவேலையாய் உண்டுபண்ணினான்; அவைகளைப் பொன் தகட்டால் மூடினான்.
- 11அந்தக் கேருபீன்களுடைய செட்டைகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு செட்டை ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மறுசெட்டை ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.
- 12மற்றக் கேருபீனின் ஒரு செட்டையும் ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச்சுவரைத் தொட்டது; அதின் மறுசெட்டையும் ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.
- 13இப்படியே அந்தக் கேருபீன்களின் செட்டைகள் இருபதுமுழ விரிவாயிருந்தது; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றன; அவைகளின் முகங்கள் ஆலயத்து உட்புறமாய் நோக்கியிருந்தது.
- 14இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய நூலாலும் திரையையும், அதிலே கேருபீன்களின் உருவங்களையும் உண்டுபண்ணினான்.
Original words (Hebrew)
- wing · H3671כָּנָף kânâph
- other · H259אֶחָד ʼechâd
- cherub · H3742כְּרוּב kᵉrûwb
- five · H2568חָמֵשׁ châmêsh
- cubits · H520אַמָּה ʼammâh
- reaching · H5060נָגַע nâgaʻ
- wall · H7023קִיר qîyr
- house · H1004בַּיִת bayith
- other · H312אַחֵר ʼachêr
- wing · H3671כָּנָף kânâph
- five · H2568חָמֵשׁ châmêsh
- cubits · H520אַמָּה ʼammâh
- joining · H1695דָּבֵק dâbêq
- wing · H3671כָּנָף kânâph
- other · H312אַחֵר ʼachêr
- cherub · H3742כְּרוּב kᵉrûwb
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.