2 Chronicles 3:13 in Tamil
இப்படியே அந்தக் கேருபீன்களின் செட்டைகள் இருபதுமுழ விரிவாயிருந்தது; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றன; அவைகளின் முகங்கள் ஆலயத்து உட்புறமாய் நோக்கியிருந்தது.
Ippadiyae anthak kaerubeengalin settaigal irubathumuzha virivaayirunthathu; avaigal thangal kaalkalaal oondri nindrana; avaigalin mugangal aalayaththu udpuramaay nokkiyirunthathu.
2 Chronicles 3:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இப்படியே அந்தக் கேருபீன்களின் சிறகுகள் இருபதுமுழம் விரிந்திருந்தது; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றது; அவைகளின் முகங்கள் ஆலயத்தின் உட்புறத்தை நோக்கியிருந்தது.
- Open Tamil Contemporary Version
- இந்த கேருபீன்களின் இறக்கைகளின் மொத்த நீளம் இருபது முழமாய் நீண்டிருந்தன. அவை ஆலயத்தின் உட்புறத்தை நோக்கியபடி காலூன்றி நின்றன.
- Tamil Easy Reading Version
- கேருபீன்களின் சிறகுகள் மொத்தமாக 30 அடி நீளத்தில் பரவியிருந்தன. கேருபீன்கள் பரிசுத்த இடத்தை நோக்கிய வண்ணம் நின்றன.
2 Chronicles 3:13 in English
- King James Version (KJV)
- The wings of these cherubims spread themselves forth twenty cubits: and they stood on their feet, and their faces [were] inward.
- World English Bible (WEB)
- The wings of these cherubim spread themselves out twenty cubits. They stood on their feet, and their faces were toward the house.
- American Standard Version (ASV)
- The wings of these cherubim spread themselves forth twenty cubits: and they stood on their feet, and their faces were toward the house.
- Bible in Basic English (BBE)
- Their outstretched wings were twenty cubits across; they were placed upright on their feet, facing the inner part of the house.
- Darby Translation (DBY)
- The wings of these cherubim spread forth were twenty cubits; and they stood on their feet, and their faces were toward the house.
- Webster's Bible (WBS)
- The wings of these cherubim spread themselves forth twenty cubits: and they stood on their feet, and their faces [were] inward.
- Young's Literal Translation (YLT)
- The wings of these cherubs are spreading forth twenty cubits, and they are standing on their feet and their faces [are] inward.
Read in context
- 11அந்தக் கேருபீன்களுடைய செட்டைகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு செட்டை ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மறுசெட்டை ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.
- 12மற்றக் கேருபீனின் ஒரு செட்டையும் ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச்சுவரைத் தொட்டது; அதின் மறுசெட்டையும் ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.
- 13இப்படியே அந்தக் கேருபீன்களின் செட்டைகள் இருபதுமுழ விரிவாயிருந்தது; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றன; அவைகளின் முகங்கள் ஆலயத்து உட்புறமாய் நோக்கியிருந்தது.
- 14இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய நூலாலும் திரையையும், அதிலே கேருபீன்களின் உருவங்களையும் உண்டுபண்ணினான்.
- 15ஆலயத்திற்கு முன்னாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டு தூண்களையும், அவைகளுடைய முனைகளின் மேலிருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.