Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Corinthians 11:32 in Tamil

தமஸ்குபட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய சேனைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டுமென்று தமஸ்கருடைய பட்டணத்தைக் காவல்வைத்துக் காத்தான்;

Thamaskubattanaththu araeththaa raajaavinudaiya saenaiththalaivan ennaip pidikkavaendumendru thamaskarudaiya pattanaththaik kaavalvaiththuk kaaththaan;

Download verse image

2 Corinthians 11:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
தமஸ்கு பட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய படைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டும் என்று தமஸ்கருடைய பட்டணத்தைச் சுற்றி காவல்வைத்துக் காத்தான்;
Open Tamil Contemporary Version
தமஸ்குவில் அரேத்தா அரசனின் கீழே ஆளுநராய் இருந்தவன், என்னைக் கைதுசெய்வதற்காக தமஸ்கருடையப் பட்டணத்தைச் சுற்றிக் காவல் ஏற்படுத்தியிருந்தான்.
Tamil Easy Reading Version
நான் தமஸ்குவில் இருந்தபோது, அரேத்தா அரசனுடைய படைத் தளபதி என்னைக் கைது செய்ய விரும்பினான். அதற்காக நகரைச் சுற்றிக் காவலர்களை நிறுத்தினான்.

2 Corinthians 11:32 in English

King James Version (KJV)
In Damascus the governor under Aretas the king kept the city of the Damascenes with a garrison, desirous to apprehend me:
World English Bible (WEB)
In Damascus the governor under King Aretas guarded the Damascenes’ city, desiring to arrest me.
American Standard Version (ASV)
In Damascus the governor under Aretas the king guarded the city of the Damascenes in order to take me:
Bible in Basic English (BBE)
In Damascus, the ruler under Aretas the king kept watch over the town of the people of Damascus, in order to take me:
Darby Translation (DBY)
In Damascus the ethnarch of Aretas the king kept the city of the Damascenes shut up, wishing to take me;
Webster's Bible (WBS)
In Damascus the governor under Aretas the king kept the city of the Damascenes with a garrison, desirous to apprehend me:
Young's Literal Translation (YLT)
In Damascus the ethnarch of Aretas the king was watching the city of the Damascenes, wishing to seize me,

Read in context

  1. 30நான் மேன்மைபாராட்டவேண்டுமானால், என் பலவீனத்திற்கடுத்தவைகளைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்.
  2. 31என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறதில்லையென்று அறிவார்.
  3. 32தமஸ்குபட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய சேனைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டுமென்று தமஸ்கருடைய பட்டணத்தைக் காவல்வைத்துக் காத்தான்;
  4. 33அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு, ஜன்னலிலிருந்து மதில் வழியாய் இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினேன். அதிகாரம்
Read all of 2 Corinthians 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.