Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Corinthians 11:31 in Tamil

என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறதில்லையென்று அறிவார்.

Endrendraikkum sthoththirikkappatta thaevanum, nammudaiya karththaraagiya yesugiristhuvin pithaavumaanavar naan poy sollugirathillaiyendru arivaar.

Download verse image

2 Corinthians 11:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறது இல்லை என்று அறிவார்.
Open Tamil Contemporary Version
இறைவனும் கர்த்தராகிய இயேசுவின் பிதாவுமானவர், நான் சொல்வது பொய் அல்ல என்று அறிவார். அவரே என்றென்றைக்கும் துதிக்கப்பட வேண்டியவர்.
Tamil Easy Reading Version
நான் பொய் சொல்வதில்லையென்று தேவனுக்குத் தெரியும். அவரே தேவன். அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதா. அவர் எக்காலத்திலும் பாராட்டுக்கு உரியவர்.

2 Corinthians 11:31 in English

King James Version (KJV)
The God and Father of our Lord Jesus Christ, which is blessed for evermore, knoweth that I lie not.
World English Bible (WEB)
The God and Father of the Lord Jesus Christ, he who is blessed forever more, knows that I don’t lie.
American Standard Version (ASV)
The God and Father of the Lord Jesus, he who is blessed for evermore knoweth that I lie not.
Bible in Basic English (BBE)
The God and Father of our Lord Jesus Christ, to whom be praise for ever, is witness that the things which I say are true.
Darby Translation (DBY)
The God and Father of the Lord Jesus knows — he who is blessed for ever — that I do not lie.
Webster's Bible (WBS)
The God and Father of our Lord Jesus Christ, who is blessed for evermore, knoweth that I lie not.
Young's Literal Translation (YLT)
the God and Father of our Lord Jesus Christ — who is blessed to the ages — hath known that I do not lie! —

Read in context

  1. 29ஒருவன் பலவீனனானால் நானும் பலவீணனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ?
  2. 30நான் மேன்மைபாராட்டவேண்டுமானால், என் பலவீனத்திற்கடுத்தவைகளைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்.
  3. 31என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறதில்லையென்று அறிவார்.
  4. 32தமஸ்குபட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய சேனைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டுமென்று தமஸ்கருடைய பட்டணத்தைக் காவல்வைத்துக் காத்தான்;
  5. 33அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு, ஜன்னலிலிருந்து மதில் வழியாய் இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினேன். அதிகாரம்
Read all of 2 Corinthians 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.