Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Corinthians 12:1 in Tamil

மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.

Maenmaibaaraattugirathu enakkuth thaguthiyallavae; aagilum, karththar aruliya tharisanangalaiyum velippaduththalkalaiyum sollugiraen.

Download verse image

2 Corinthians 12:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியானது இல்லையே; ஆனாலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.
Open Tamil Contemporary Version
நான் இன்னும் பெருமை பேசவேண்டுமானால் பேசுவேன். ஆனால், அதனால் நன்மை ஏதும் இல்லை. அப்படியானால் கர்த்தர் எனக்குக் கொடுத்த தரிசனங்களையும் வெளிப்பாடுகளையுங்குறித்து நான் சொல்வேன்.
Tamil Easy Reading Version
நான் தொடர்ந்து என்னைப் பாராட்டிக்கொள்வது எனக்கு தகுதியாயிராது. எனினும் நான் இப்போது கர்த்தரின் தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும் பற்றிப் பேசுகிறேன்.

2 Corinthians 12:1 in English

King James Version (KJV)
It is not expedient for me doubtless to glory. I will come to visions and revelations of the Lord.
World English Bible (WEB)
It is doubtless not profitable for me to boast, but I will come to visions and revelations of the Lord.
American Standard Version (ASV)
I must needs glory, though it is not expedient; but I will come to visions and revelations of the Lord.
Bible in Basic English (BBE)
As it is necessary for me to take glory to myself, though it is not a good thing, I will come to visions and revelations of the Lord.
Darby Translation (DBY)
Well, it is not of profit to me to boast, for I will come to visions and revelations of [the] Lord.
Webster's Bible (WBS)
It is not expedient for me doubtless to glory. I will come to visions and revelations of the Lord.
Young's Literal Translation (YLT)
To boast, really, is not profitable for me, for I will come to visions and revelations of the Lord.

Read in context

  1. 1மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.
  2. 2கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
  3. 3அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக் கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.
Read all of 2 Corinthians 12

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.