2 Corinthians 12:3 in Tamil
அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக் கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.
Antha manushan paratheesukkul edukkappattu, manushar paesappadaathathum vaakkuk kettaathathumaagiya vaarththaigalaik kaettaanendru arinthirukkiraen.
2 Corinthians 12:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த மனிதன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனிதன் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமான வார்த்தைகளைக் கேட்டான் என்று அறிந்திருக்கிறேன்.
- Open Tamil Contemporary Version
- நான் மீண்டும் சொல்கிறேன், இந்த மனிதனை எனக்குத் தெரியும். ஆனால் அவன் தனது உடலின்றி போனானோ, உடலைவிட்டுப் போனானோ, நான் அறியேன். இறைவனே அதை அறிவார்.
- Tamil Easy Reading Version
- அவன் பரலோகத்துக்குத் தூக்கி எடுத்துச் செல்லப்பட்டதை நான் அறிவேன். அப்போது அவன் சரீரத்தோடு இருந்தானா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் விளக்க இயலாத சிலவற்றை அவன் கேட்டிருக்கிறான். மனிதனால் சொல்ல அனுமதிக்கப்படாதவற்றை கேட்டிருக்கிறான்.
2 Corinthians 12:3 in English
- King James Version (KJV)
- And I knew such a man, (whether in the body, or out of the body, I cannot tell: God knoweth;)
- World English Bible (WEB)
- I know such a man (whether in the body, or outside of the body, I don’t know; God knows),
- American Standard Version (ASV)
- And I know such a man (whether in the body, or apart from the body, I know not; God knoweth),
- Bible in Basic English (BBE)
- And I have knowledge of such a man (if he was in the body, or out of the body, I am not able to say, but God only),
- Darby Translation (DBY)
- And I know such a man, (whether in [the] body or out of the body I know not, God knows;)
- Webster's Bible (WBS)
- And I knew such a man, (whether in the body, or out of the body, I cannot tell: God knoweth;)
- Young's Literal Translation (YLT)
- and I have known such a man — whether in the body, whether out of the body, I have not known, God hath known, —
Read in context
- 1மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.
- 2கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
- 3அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக் கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.
- 4அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
- 5இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களிலேயன்றி, வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- knew · G1492εἴδω eídō
- such · G5108τοιοῦτος toioûtos
- man · G444ἄνθρωπος ánthrōpos
- whether · G1535εἴτε eíte
- in · G1722ἐν en
- body · G4983σῶμα sōma
- or · G1535εἴτε eíte
- of · G1622ἐκτός ektós
- body · G4983σῶμα sōma
- I · G1492εἴδω eídō
- cannot · G3756οὐ ou
- tell · G1492εἴδω eídō
- God · G2316θεός theós
- knoweth · G1492εἴδω eídō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.