Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 1:25 in Tamil

போர்முகத்தில் பராக்கிரமசாலிகள் விழுந்தார்களே, யோனத்தானே, உயரமான ஸ்தலங்களிலே வெட்டுண்டு போனாயே.

Pormugaththil paraakkiramasaaligal vizhunthaarkalae, yonaththaanae, uyaramaana sthalangalilae vettundu ponaayae.

Download verse image

2 Samuel 1:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
போர்க்களத்தில் பெலசாலிகள் விழுந்தார்களே. யோனத்தானே, உயரமான இடங்களில் இறந்துபோனாயே.
Open Tamil Contemporary Version
“போர்க்களத்தில் வலியவர்கள் விழுந்தார்களே! யோனத்தான் உங்கள் மேடுகளில் கொலையுண்டு கிடக்கிறான்.
Tamil Easy Reading Version
“போரில் பலசாலிகள் வீழ்ந்தனர். கில்போவா மலையில் யோனத்தான் மடிந்தான்.

2 Samuel 1:25 in English

King James Version (KJV)
How are the mighty fallen in the midst of the battle! O Jonathan, [thou wast] slain in thine high places.
World English Bible (WEB)
How the mighty have fallen in the middle of the battle! Jonathan was slain on your high places.
American Standard Version (ASV)
How are the mighty fallen in the midst of the battle! Jonathan is slain upon thy high places.
Bible in Basic English (BBE)
How have the great ones been made low in the fight! Jonathan is dead on your high places.
Darby Translation (DBY)
How are the mighty fallen in the midst of the battle! Jonathan is slain upon thy high places.
Webster's Bible (WBS)
How are the mighty fallen in the midst of the battle! O Jonathan [thou wast] slain in thy high places.
Young's Literal Translation (YLT)
How have the mighty fallen In the midst of the battle! Jonathan! on thy high places wounded!

Read in context

  1. 23உயிரோடே இருக்கையில் சவுலும் யோனத்தானும் பிரியமும் இன்பமுமாயிருந்தார்கள்; மரணத்திலும் பிரிந்துபோனதில்லை; கழுகுகளைப்பார்க்கிலும்வேகமும், சிங்கங்களைப்பார்க்கிலும் பலமுமுள்ளவர்களாயிருந்தார்கள்.
  2. 24இஸ்ரவேலின் குமாரத்திகளே, உங்களுக்கு இரத்தாம்பரத்தைச் சிறப்பாய் உடுப்பித்து, உங்கள் உடையின்மேல் பொன் ஆபரணங்களைத் தரிப்பித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள்.
  3. 25போர்முகத்தில் பராக்கிரமசாலிகள் விழுந்தார்களே, யோனத்தானே, உயரமான ஸ்தலங்களிலே வெட்டுண்டு போனாயே.
  4. 26என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்திரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது.
  5. 27பராக்கிரமசாலிகள் விழுந்துபோனார்களே; யுத்த ஆயுதங்கள், எல்லாம் அழிந்துபோயிற்றே, என்று பாடினான்.
Read all of 2 Samuel 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.