2 Samuel 13:38 in Tamil
அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போய், அங்கே மூன்று வருஷம் இருந்தான்.
Apsalom kaesoorukku odippoy, angae moondru varusham irunthaan.
2 Samuel 13:38 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்சலோம் கெசூருக்கு ஓடிப்போய், அங்கே மூன்று வருடங்கள் இருந்தான்.
- Open Tamil Contemporary Version
- அப்சலோம் கேசூருக்குத் தப்பி ஓடிப்போனபின், அங்கே மூன்று வருடங்கள் தங்கியிருந்தான்.
- Tamil Easy Reading Version
- அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போன பிறகு, அங்கு மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தான்.
2 Samuel 13:38 in English
- King James Version (KJV)
- So Absalom fled, and went to Geshur, and was there three years.
- World English Bible (WEB)
- So Absalom fled and went to Geshur, and was there three years.
- American Standard Version (ASV)
- So Absalom fled, and went to Geshur, and was there three years.
- Bible in Basic English (BBE)
- And the king was sorrowing for his son all the time.
- Darby Translation (DBY)
- Now Absalom fled, and went to Geshur, and was there three years.
- Webster's Bible (WBS)
- So Absalom fled, and went to Geshur, and was there three years.
- Young's Literal Translation (YLT)
- And Absalom hath fled, and goeth to Geshur, and is there three years;
Read in context
- 36அவன் பேசி முடிந்தபோது, ராஜ குமாரர் வந்து, சத்தமிட்டு அழுதார்கள்; ராஜாவும் அவனுடைய எல்லா ஊழியக்காரரும் மிகவும் புலம்பி அழுதார்கள்.
- 37அப்சலோமோ அம்மியூதின் குமாரனாகிய தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவினிடத்திற்கு ஓடிப்போனான். தாவீது தினந்தோறும் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.
- 38அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போய், அங்கே மூன்று வருஷம் இருந்தான்.
- 39தாவீதுராஜா அம்னோன் செத்தபடியினால், அவனுக்காகத் துக்கித்து ஆறுதல் அடைந்தபோது அப்சலோமைப் பின்தொடரும் நினைவை விட்டுவிட்டான்.
Cross references
- 2 Samuel 14:23 2 சாமுவேல் 14:23பின்பு யோவாப் எழுந்து, கேசூருக்குப் போய், அப்சலோமை எருசலேமுக்கு அழைத்துக்கொண்டுவந்தான்.
- 2 Samuel 15:8 2 சாமுவேல் 15:8கர்த்தர் என்னை எருசலேமுக்குத் திரும்பி வரப்பண்ணினால், கர்த்தருக்கு ஆராதனை செய்வேன் என்று உமது அடியானாகிய நான் சீரியாதேசத்தில் கேசூரிலே குடியிருக்கும்போது, பொருத்தனை பண்ணினேன் என்றான்.
- 2 Samuel 14:32 2 சாமுவேல் 14:32அப்சலோம் யோவாபைப் பார்த்து: இதோ, நான் ஏன் கேசூரிலிருந்து வந்தேன்; நான் அங்கே இருந்துவிட்டால் நலம் என்று ராஜாவுக்குச் சொல்லும்படி உம்மை ராஜாவினிடத்தில் அனுப்புவதற்காக உம்மை இங்கே வரும்படி அழைப்பித்தேன்; இப்போதும் நான் ராஜாவின் முகத்தைப் பார்க்கட்டும்; என்மேல் குற்றமிருந்தால் அவர் என்னைக் கொன்றுபோடட்டும் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.