Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 13:39 in Tamil

தாவீதுராஜா அம்னோன் செத்தபடியினால், அவனுக்காகத் துக்கித்து ஆறுதல் அடைந்தபோது அப்சலோமைப் பின்தொடரும் நினைவை விட்டுவிட்டான்.

Thaaveethuraajaa amnon seththabadiyinaal, avanukkaagath thukkiththu aaruthal adainthabothu apsalomaip pinthodarum ninaivai vittuvittaan.

Download verse image

2 Samuel 13:39 in other Tamil versions

Tamil Indian Revised Version
தாவீது ராஜா அம்னோன் இறந்தபடியால், அவனுக்காகத் துக்கித்து ஆறுதல் அடைந்தபோது அப்சலோமைப் பின்தொடரும் எண்ணத்தை விட்டுவிட்டான்.
Open Tamil Contemporary Version
அரசன் தாவீதுக்கு அம்னோனின் மரணத்தால் ஏற்பட்ட துக்கம் ஆறினபின் அப்சலோமிடம் போகவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
Tamil Easy Reading Version
தாவீது அரசன் அம்னோனின் மரணத்திற்குப் பின், ஆறுதல் பெற்றான். ஆனால் அப்சலோமின் பிரிவு அவனை மிகவும் வாட்டியது.

2 Samuel 13:39 in English

King James Version (KJV)
And [the soul of] king David longed to go forth unto Absalom: for he was comforted concerning Amnon, seeing he was dead.
World English Bible (WEB)
King David longed to go out to Absalom, for he was comforted concerning Amnon, since he was dead.
American Standard Version (ASV)
And [the soul of] king David longed to go forth unto Absalom: for he was comforted concerning Amnon, seeing he was dead.
Bible in Basic English (BBE)
And the heart of David was wasted with desire for Absalom: for he was comforted for the death of Amnon.
Darby Translation (DBY)
And king David longed to go forth to Absalom; for he was comforted concerning Amnon, seeing he was dead.
Webster's Bible (WBS)
And [the soul of] king David longed to go forth to Absalom: for he was comforted concerning Amnon, seeing he was dead.
Young's Literal Translation (YLT)
and [the soul of] king David determineth to go out unto Absalom, for he hath been comforted for Amnon, for [he is] dead.

Read in context

  1. 37அப்சலோமோ அம்மியூதின் குமாரனாகிய தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவினிடத்திற்கு ஓடிப்போனான். தாவீது தினந்தோறும் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.
  2. 38அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போய், அங்கே மூன்று வருஷம் இருந்தான்.
  3. 39தாவீதுராஜா அம்னோன் செத்தபடியினால், அவனுக்காகத் துக்கித்து ஆறுதல் அடைந்தபோது அப்சலோமைப் பின்தொடரும் நினைவை விட்டுவிட்டான்.
Read all of 2 Samuel 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.