Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 14:1 in Tamil

ராஜாவின் இருதயம் அப்சலோமின் மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச்செரூயாவின் குமாரன் யோவாப் கண்டு,

Raajaavin iruthayam apsalomin mael innum thaangalaayirukkirathaicherooyaavin kumaaran yovaap kandu,

Download verse image

2 Samuel 14:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
ராஜாவின் இருதயம் அப்சலோமின் மேல் இன்னும் நினைவாக இருக்கிறதைச் செருயாவின் மகன் யோவாப் கண்டு,
Open Tamil Contemporary Version
தாவீது அரசனின் இருதயம் அப்சலோமுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது என்பதை செருயாவின் மகன் யோவாப் அறிந்துகொண்டான்.
Tamil Easy Reading Version
தாவீது அரசன் அப்சலோமின் பிரிவைத் தாங்கமுடியாமல் வருந்துவதை செருயாவின் மகனாகிய யோவாப் அறிந்தான்.

2 Samuel 14:1 in English

King James Version (KJV)
Now Joab the son of Zeruiah perceived that the king’s heart [was] toward Absalom.
World English Bible (WEB)
Now Joab the son of Zeruiah perceived that the king’s heart was toward Absalom.
American Standard Version (ASV)
Now Joab the son of Zeruiah perceived that the king’s heart was toward Absalom.
Bible in Basic English (BBE)
Now it was clear to Joab, the son of Zeruiah, that the king's heart was turning to Absalom.
Darby Translation (DBY)
And Joab the son of Zeruiah perceived that the king's heart was toward Absalom.
Webster's Bible (WBS)
Now Joab the son of Zeruiah perceived that the king's heart [was] towards Absalom.
Young's Literal Translation (YLT)
And Joab son of Zeruial knoweth that the heart of the king [is] on Absalom,

Read in context

  1. 1ராஜாவின் இருதயம் அப்சலோமின் மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச்செரூயாவின் குமாரன் யோவாப் கண்டு,
  2. 2அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து: நீ இழவுகொண்டாடுகிறவளைப்போல, துக்கவஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, எண்ணெய் பூசிக்கொள்ளாமல், இறந்துபோனவனுக்காக நெடுநாள் துக்கிக்கிற ஸ்திரீயைப் போலக் காண்பித்து,
  3. 3ராஜாவினிடத்தில் போய், அவரை நோக்கி: இன்ன இன்ன பிரகாரமாகச் சொல் என்று அவள் சொல்லவேண்டிய வார்த்தைகளை யோவாப் அவள் வாயிலே போட்டான்.
Read all of 2 Samuel 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.