Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 15:37 in Tamil

அப்படியே தாவீதின் சிநேகிதனாகிய ஊசாய் நகரத்திற்கு வந்தான்; அப்சலோமும் எருசலேமுக்கு வந்தான்.

Appadiyae thaaveethin sinaegithanaagiya oosaay nagaraththirku vanthaan; apsalomum erusalaemukku vanthaan.

Download verse image

2 Samuel 15:37 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்படியே தாவீதின் நண்பனான ஊசாய் எருசலேமுக்கு வந்தான்; அப்சலோமும் எருசலேமிற்கு வந்தான்.
Open Tamil Contemporary Version
அப்படியே அப்சலோம் எருசலேம் பட்டணத்திற்குள் வரும்போது, தாவீதின் சிநேகிதனான ஊசாயும் அங்கு வந்துசேர்ந்தான்.
Tamil Easy Reading Version
தாவீதின் நண்பனாகிய ஊசாய் நகரத்திற்குப் போனான். அப்சலோம் எருசலேமுக்கு வந்தான்.

2 Samuel 15:37 in English

King James Version (KJV)
So Hushai David’s friend came into the city, and Absalom came into Jerusalem.
World English Bible (WEB)
So Hushai, David’s friend, came into the city; and Absalom came into Jerusalem.
American Standard Version (ASV)
So Hushai, David’s friend, came into the city; and Absalom came into Jerusalem.
Bible in Basic English (BBE)
So Hushai, David's friend, went into the town, and Absalom came to Jerusalem.
Darby Translation (DBY)
And Hushai David's friend came into the city, and Absalom came into Jerusalem.
Webster's Bible (WBS)
So Hushai David's friend came into the city, and Absalom came into Jerusalem.
Young's Literal Translation (YLT)
And Hushai, David's friend, cometh in to the city, and Absalom cometh in to Jerusalem.

Read in context

  1. 35உன்னோடே அங்கே சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்கள் இருக்கிறார்கள் அல்லவா? ராஜாவின் வீட்டிலே பிறக்கிற ஏதேது செய்தி உண்டோ, என்னென்ன கேள்விப்படுகிறாயோ, அதையெல்லாம் சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களுக்கு அறிவிப்பாய்.
  2. 36அங்கே அவர்களோடே சாதோக்கின் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானும், அவர்கள் இரண்டு குமாரரும் இருக்கிறார்கள்; நீங்கள் கேள்விப்படுகிற செய்தியையெல்லாம் அவர்கள் வசமாய் எனக்கு அனுப்புவீர்களாக என்றான்.
  3. 37அப்படியே தாவீதின் சிநேகிதனாகிய ஊசாய் நகரத்திற்கு வந்தான்; அப்சலோமும் எருசலேமுக்கு வந்தான்.
Read all of 2 Samuel 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.