Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 27:33 in Tamil

அகித்தோப்பேல் ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாயிருந்தான்; அர்கியனான ஊஷாயி ராஜாவின் தோழனாயிருந்தான்.

Agiththoppael raajaavukku aalosanaikkaaranaayirunthaan; arkiyanaana ooshaayi raajaavin thozhanaayirunthaan.

Download verse image

1 Chronicles 27:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
அகித்தோப்பேல் ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக இருந்தான்; அற்கியனான ஊசாய் ராஜாவின் தோழனாயிருந்தான்.
Open Tamil Contemporary Version
அகிதோப்பேல் அரசனின் ஆலோசனைக்காரனாய் இருந்தான். அர்கியனான ஊசாய் அரசனின் சிநேகிதனாய் இருந்தான்.
Tamil Easy Reading Version
அகித்தோப்பேல் அரசனுக்கு ஆலோசனைக்காரனாக இருந்தான். ஊஷாயி அரசனின் நண்பன். இவன் அர்கியன்.

1 Chronicles 27:33 in English

King James Version (KJV)
And Ahithophel [was] the king’s counsellor: and Hushai the Archite [was] the king’s companion:
World English Bible (WEB)
Ahithophel was the king’s counselor. Hushai the Archite was the king’s friend.
American Standard Version (ASV)
and Ahithophel was the king’s counsellor: and Hushai the Archite was the king’s friend:
Bible in Basic English (BBE)
And Ahithophel was the king's expert in discussion and Hushai the Archite was the king's friend.
Darby Translation (DBY)
and Ahithophel was the king's counsellor; and Hushai the Archite was the king's friend;
Webster's Bible (WBS)
And Ahithophel [was] the king's counselor: and Hushai the Archite [was] the king's companion:
Young's Literal Translation (YLT)
and Ahithophel [is] counsellor to the king; and Hushai the Archite [is] the friend of the king;

Read in context

  1. 31ஆடுகளின்மேல் ஆகாரியனான யாசிசும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்; இவர்களெல்லாரும் தாவீதுராஜாவின் பொருள்களுக்கு விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
  2. 32தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனுஷன் ஆலோசனைக்காரனாயிருந்தான்; அக்மோனியின் குமாரன் யெகியேல் ராஜாவின் குமாரரோடிருந்தான்.
  3. 33அகித்தோப்பேல் ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாயிருந்தான்; அர்கியனான ஊஷாயி ராஜாவின் தோழனாயிருந்தான்.
  4. 34பெனாயாவின் குமாரன் யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலுக்கு உதவியாயிருந்தார்கள்; யோவாப் ராஜாவின் படைத்தலைவனாயிருந்தான்.
Read all of 1 Chronicles 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.