Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 16:15 in Tamil

அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷராகிய சகல ஜனங்களும் அவனோடேகூட அகித்தோப்பேலும் எருசலேமுக்கு வந்தார்கள்.

Apsalomum isravael manusharaagiya sagala janangalum avanodaegooda agiththoppaelum erusalaemukku vanthaarkal.

Download verse image

2 Samuel 16:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்சலோமும் இஸ்ரவேல் மனிதர்களான எல்லா மக்களும் அவனோடு அகித்தோப்பேலும் எருசலேமிற்கு வந்தார்கள்.
Open Tamil Contemporary Version
இதற்கிடையில் அப்சலோமும், இஸ்ரயேல் மனிதர்களும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர்களுடன் அகிதோப்பேலும் இருந்தான்.
Tamil Easy Reading Version
அப்சலோம், அகித்தோப்பேல் மற்றும் இஸ்ரவேலர் அனைவரும் எருசலேமுக்கு வந்தனர்.

2 Samuel 16:15 in English

King James Version (KJV)
And Absalom, and all the people the men of Israel, came to Jerusalem, and Ahithophel with him.
World English Bible (WEB)
Absalom and all the people, the men of Israel, came to Jerusalem, and Ahithophel with him.
American Standard Version (ASV)
And Absalom, and all the people, the men of Israel, came to Jerusalem, and Ahithophel with him.
Bible in Basic English (BBE)
And Absalom and the men of Israel came to Jerusalem, and Ahithophel was with him.
Darby Translation (DBY)
Now Absalom, and all the people, the men of Israel, came to Jerusalem, and Ahithophel with him.
Webster's Bible (WBS)
And Absalom, and all the people the men of Israel, came to Jerusalem, and Ahithophel with him.
Young's Literal Translation (YLT)
And Absalom and all the people, the men of Israel, have come in to Jerusalem, and Ahithophel with him,

Read in context

  1. 13அப்படியே தாவீதும் அவன் மனுஷரும் வழியே நடந்துபோனார்கள்; சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து தூஷித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான்.
  2. 14ராஜாவும் அவனோடிருந்த சகல ஜனங்களும் விடாய்த்தவர்களாய், தங்குமிடத்திலே சேர்ந்து, இளைப்பாறினார்கள்.
  3. 15அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷராகிய சகல ஜனங்களும் அவனோடேகூட அகித்தோப்பேலும் எருசலேமுக்கு வந்தார்கள்.
  4. 16அற்கியனாகிய ஊசாய் என்னும் தாவீதின் சிநேகிதன் அப்சலோமிடத்தில் வந்தபோது, ஊசாய் அப்சலோமை நோக்கி: ராஜாவே வாழ்க, ராஜாவே வாழ்க என்றான்.
  5. 17அப்பொழுது அப்சலோம் ஊசாயைப் பார்த்து: உன் சிநேகிதன்மேல் உனக்கு இருக்கிற தயை இதுதானோ? உன் சிநேகிதனோடே நீ போகாதேபோனது என்ன என்று கேட்டான்.
Read all of 2 Samuel 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.