2 Samuel 19:4 in Tamil
ராஜா தன் முகத்தை மூடிக்கொண்டு, மகா சத்தமாய்: என் மகனாகிய அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.
Raajaa than mugaththai moodikkondu, magaa saththamaay: en maganaagiya apsalomae, apsalomaagiya en maganae, en maganae endru alarikkondirunthaan.
2 Samuel 19:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ராஜா தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு, மிகவும் சத்தமாக: என் மகனான அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.
- Open Tamil Contemporary Version
- அவ்வேளையில் அரசன் தன் முகத்தை மூடிக்கொண்டு, “என் மகன் அப்சலோமே, அப்சலோமே, என் மகனே, என் மகனே!” என்று சத்தமிட்டு அழுதான்.
- Tamil Easy Reading Version
- அரசன் முகத்தை மூடிக் கொண்டிருந்தான். “எனது மகன் அப்சலோமே, ஓ அப்சலோமே, என் மகனே, என் மகனே!” என்று அவன் சத்தமிட்டு அழுதுக் கொண்டிருந்தான்.
2 Samuel 19:4 in English
- King James Version (KJV)
- But the king covered his face, and the king cried with a loud voice, O my son Absalom, O Absalom, my son, my son!
- World English Bible (WEB)
- The king covered his face, and the king cried with a loud voice, “My son Absalom, Absalom, my son, my son!”
- American Standard Version (ASV)
- And the king covered his face, and the king cried with a loud voice, O my son Absalom, O Absalom, my son, my son!
- Bible in Basic English (BBE)
- But the king, covering his face, gave a great cry, O my son Absalom, O Absalom, my son, my son!
- Darby Translation (DBY)
- And the king covered his face, and the king cried with a loud voice, My son Absalom! Absalom, my son, my son!
- Webster's Bible (WBS)
- But the king covered his face, and the king cried with a loud voice, O my son Absalom, O Absalom, my son, my son!
- Young's Literal Translation (YLT)
- and the king hath covered his face, yea, the king crieth — a loud voice — 'My son Absalom, Absalom, my son, my son.'
Read in context
- 2ராஜா தம்முடைய குமாரனுக்காகமனம்நொந்திருக்கிறார் என்று அன்றையதினம் ஜனங்கள் கேள்விப்பட்டார்கள்; அதினிமித்தம் அன்றையதினம் அந்த ஜெயம் ஜனத்திற்கெல்லாம் துக்கமாய்மாறிற்று.
- 3யுத்தத்தில் முறிந்தோடுகிறதினால்வெட்கப்பட்டுத் திருட்டளவாய் வருகிறவர்கள்போல, ஜனங்கள் அன்றையதினம் திருட்டளவாய்ப் பட்டணத்திற்குள் வந்தார்கள்.
- 4ராஜா தன் முகத்தை மூடிக்கொண்டு, மகா சத்தமாய்: என் மகனாகிய அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.
- 5அப்பொழுது யோவாப் வீட்டிற்குள்ளே ராஜாவினிடத்தில் போய்: இன்று உம்முடைய ஜீவனையும், உம்முடைய குமாரர் குமாரத்திகளின் ஜீவனையும், உம்முடைய மனைவிகளின் ஜீவனையும், உம்முடைய மறுமனையாட்டிகளின் ஜீவனையும் தப்புவித்த உம்முடைய ஊழியக்காரர் எல்லாரின் முகத்தையும் வெட்கப்படுத்தினீர்; இன்று நீர் உம்மைப் பகைக்கிறவர்களைச் சிநேகித்து, உம்மைச் சிநேகிக்கிறவர்களைப் பகைக்கிறீர் என்று விளங்குகிறது.
- 6அதிபதிகளும் சேவகரும் உமக்கு அற்பமானவர்கள் என்று இன்று விளங்கப்பண்ணுகிறீர்; அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் இன்று செத்துப்போனால், அப்பொழுது உம்முடைய பார்வைக்கு நலமாயிருக்கும் என்று இன்று அறிந்துகொண்டேன்.
Cross references
- 2 Samuel 18:33 2 சாமுவேல் 18:33அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே நான் உனக்குப்பதிலாகச் செத்தேனானால்நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே என்று சொல்லி அழுதான்.
- 2 Samuel 15:30 2 சாமுவேல் 15:30தாவீது தன் முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு, ஒலிவமலையின்மேல் ஏறிப்போனான்; அவனோடிருந்த சகல ஜனங்களும் முகத்தை மூடி அழுதுகொண்டு ஏறினார்கள்.
Original words (Hebrew)
- king · H4428מֶלֶךְ melek
- covered · H3813לָאַט lâʼaṭ
- face · H6440פָּנִים pânîym
- king · H4428מֶלֶךְ melek
- cried · H2199זָעַק zâʻaq
- loud · H1419גָּדוֹל gâdôwl
- voice · H6963קוֹל qôwl
- son · H1121בֵּן bên
- Absalom · H53אֲבִישָׁלוֹם ʼĂbîyshâlôwm
- Absalom · H53אֲבִישָׁלוֹם ʼĂbîyshâlôwm
- son · H1121בֵּן bên
- son · H1121בֵּן bên
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.