Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 19:3 in Tamil

யுத்தத்தில் முறிந்தோடுகிறதினால்வெட்கப்பட்டுத் திருட்டளவாய் வருகிறவர்கள்போல, ஜனங்கள் அன்றையதினம் திருட்டளவாய்ப் பட்டணத்திற்குள் வந்தார்கள்.

Yuththaththil murinthodugirathinaalvedkappattuth thiruttalavaay varugiravarkalpola, janangal andraiyathinam thiruttalavaayp pattanaththirkul vanthaarkal.

Download verse image

2 Samuel 19:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
யுத்தத்தில் பயந்து ஓடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருடனைப்போல, மக்கள் அன்றையதினம் திருட்டுத்தனமாக பட்டணத்திற்குள் வந்தார்கள்.
Open Tamil Contemporary Version
போரிலிருந்து தப்பி ஓடுகிற படைவீரர் வெட்கத்துடன் இரகசியமாய் வருவதைப்போல், இந்த வீரர்கள் அன்றையதினம் பட்டணத்துக்குத் திரும்பினார்கள்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் அமைதியாக நகரத்திற்குள் வந்தனர். போரில் தோற்கடிக்கப்பட்டு, ஓடிப்போன ஜனங்களைப்போல் அவர்கள் இருந்தார்கள்.

2 Samuel 19:3 in English

King James Version (KJV)
And the people gat them by stealth that day into the city, as people being ashamed steal away when they flee in battle.
World English Bible (WEB)
The people sneaked into the city that day, as people who are ashamed steal away when they flee in battle.
American Standard Version (ASV)
And the people gat them by stealth that day into the city, as people that are ashamed steal away when they flee in battle.
Bible in Basic English (BBE)
And the people made their way back to the town quietly and secretly, as those who are shamed go secretly when they go in flight from the war.
Darby Translation (DBY)
And the people stole away that day into the city, as people steal away when ashamed of fleeing in battle.
Webster's Bible (WBS)
And the people withdrew by stealth that day into the city, as people being ashamed steal away when they flee in battle.
Young's Literal Translation (YLT)
And the people stealeth away, on that day, to go in to the city, as the people steal away, who are ashamed, in their fleeing in battle;

Read in context

  1. 1இதோ, ராஜா அப்சலோமுக்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
  2. 2ராஜா தம்முடைய குமாரனுக்காகமனம்நொந்திருக்கிறார் என்று அன்றையதினம் ஜனங்கள் கேள்விப்பட்டார்கள்; அதினிமித்தம் அன்றையதினம் அந்த ஜெயம் ஜனத்திற்கெல்லாம் துக்கமாய்மாறிற்று.
  3. 3யுத்தத்தில் முறிந்தோடுகிறதினால்வெட்கப்பட்டுத் திருட்டளவாய் வருகிறவர்கள்போல, ஜனங்கள் அன்றையதினம் திருட்டளவாய்ப் பட்டணத்திற்குள் வந்தார்கள்.
  4. 4ராஜா தன் முகத்தை மூடிக்கொண்டு, மகா சத்தமாய்: என் மகனாகிய அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.
  5. 5அப்பொழுது யோவாப் வீட்டிற்குள்ளே ராஜாவினிடத்தில் போய்: இன்று உம்முடைய ஜீவனையும், உம்முடைய குமாரர் குமாரத்திகளின் ஜீவனையும், உம்முடைய மனைவிகளின் ஜீவனையும், உம்முடைய மறுமனையாட்டிகளின் ஜீவனையும் தப்புவித்த உம்முடைய ஊழியக்காரர் எல்லாரின் முகத்தையும் வெட்கப்படுத்தினீர்; இன்று நீர் உம்மைப் பகைக்கிறவர்களைச் சிநேகித்து, உம்மைச் சிநேகிக்கிறவர்களைப் பகைக்கிறீர் என்று விளங்குகிறது.
Read all of 2 Samuel 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.