Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 19:2 in Tamil

ராஜா தம்முடைய குமாரனுக்காகமனம்நொந்திருக்கிறார் என்று அன்றையதினம் ஜனங்கள் கேள்விப்பட்டார்கள்; அதினிமித்தம் அன்றையதினம் அந்த ஜெயம் ஜனத்திற்கெல்லாம் துக்கமாய்மாறிற்று.

Raajaa thammudaiya kumaaranukkaagamanamnonthirukkiraar endru andraiyathinam janangal kaelvippattaarkal; athinimiththam andraiyathinam antha jeyam janaththirkellaam thukkamaaymaaritru.

Download verse image

2 Samuel 19:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
ராஜா தம்முடைய மகனுக்காக மனவேதனை அடைந்திருக்கிறார் என்று அன்றையதினம் இராணுவத்தினர் கேள்விப்பட்டார்கள்; அதற்காக அன்றையதினம் அந்த வெற்றி இராணுவங்களுக்கெல்லாம் துக்கமாக மாறினது.
Open Tamil Contemporary Version
அரசன் தன் மகனுக்காகத் துக்கங்கொண்டிருக்கிறான் என படைவீரர் கேள்விப்பட்டதால், அன்றையதினம் அந்த முழு படைக்கும் கிடைத்த வெற்றி துக்கமாய் மாறியது.
Tamil Easy Reading Version
அன்றைய போரில் தாவீதின் படை வெற்றி பெற்றது, ஆனால் அந்த நாள் எல்லோருக்கும் துக்க நாளாக அமைந்தது. “அரசன் தனது மகனுக்காக அதிக துக்கமடைந்துள்ளான்” என்பதை ஜனங்கள் கேள்விப்பட்டதால் அது மிகுந்த துக்க நாள் ஆயிற்று.

2 Samuel 19:2 in English

King James Version (KJV)
And the victory that day was [turned] into mourning unto all the people: for the people heard say that day how the king was grieved for his son.
World English Bible (WEB)
The victory that day was turned into mourning among all the people, for the people heard it said that day, “The king grieves for his son.”
American Standard Version (ASV)
And the victory that day was turned into mourning unto all the people; for the people heard say that day, The king grieveth for his son.
Bible in Basic English (BBE)
And the salvation of that day was changed to sorrow for all the people: for it was said to the people, The king is in bitter grief for his son.
Darby Translation (DBY)
And the victory that day was [turned] into mourning for all the people; for the people heard say that day, The king is grieved for his son.
Webster's Bible (WBS)
And the victory that day was [turned] into mourning to all the people: for the people heard it said that day how the king was grieved for his son.
Young's Literal Translation (YLT)
and the salvation on that day becometh mourning to all the people, for the people hath heard on that day, saying, 'The king hath been grieved for his son.'

Read in context

  1. 1இதோ, ராஜா அப்சலோமுக்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
  2. 2ராஜா தம்முடைய குமாரனுக்காகமனம்நொந்திருக்கிறார் என்று அன்றையதினம் ஜனங்கள் கேள்விப்பட்டார்கள்; அதினிமித்தம் அன்றையதினம் அந்த ஜெயம் ஜனத்திற்கெல்லாம் துக்கமாய்மாறிற்று.
  3. 3யுத்தத்தில் முறிந்தோடுகிறதினால்வெட்கப்பட்டுத் திருட்டளவாய் வருகிறவர்கள்போல, ஜனங்கள் அன்றையதினம் திருட்டளவாய்ப் பட்டணத்திற்குள் வந்தார்கள்.
  4. 4ராஜா தன் முகத்தை மூடிக்கொண்டு, மகா சத்தமாய்: என் மகனாகிய அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.
Read all of 2 Samuel 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.