2 Samuel 2:25 in Tamil
அப்பொழுது அப்னேரைப் பின் சென்ற பென்யமீன் புத்திரர் ஒரே படையாகக்கூடி, ஒரு மலையின் உச்சியிலே நின்றார்கள்.
Appozhuthu apnaeraip pin sendra penyameen puththirar orae padaiyaagakkoodi, oru malaiyin uchiyilae nindraarkal.
2 Samuel 2:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது அப்னேருக்குப் பின்சென்ற பென்யமீன் மனிதர்கள் ஒரே படையாகக் கூடி, ஒரு மலையின் உச்சியிலே நின்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது பென்யமீன் கோத்திரத்து மக்கள் அப்னேருக்கு பின்னாக ஒன்றுதிரண்டு கூட்டமாக ஒரு மலை உச்சியில் சண்டைக்கு ஆயத்தமாக நின்றார்கள்.
- Tamil Easy Reading Version
- பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த மனிதர்கள் அப்னேரிடம் வந்தனர். அவர்கள் எல்லோரும் சேர்ந்து மலையின் உச்சியில் நின்று கொண்டிருந்தார்கள்.
2 Samuel 2:25 in English
- King James Version (KJV)
- And the children of Benjamin gathered themselves together after Abner, and became one troop, and stood on the top of an hill.
- World English Bible (WEB)
- The children of Benjamin gathered themselves together after Abner and became one band, and stood on the top of a hill.
- American Standard Version (ASV)
- And the children of Benjamin gathered themselves together after Abner, and became one band, and stood on the top of a hill.
- Bible in Basic English (BBE)
- And the men of Benjamin came together after Abner in one band, and took their places on the top of a hill.
- Darby Translation (DBY)
- And the children of Benjamin gathered themselves together after Abner, and became one troop, and stood on the top of a hill.
- Webster's Bible (WBS)
- And the children of Benjamin assembled themselves after Abner, and became one troop, and stood on the top of a hill.
- Young's Literal Translation (YLT)
- And the sons of Benjamin gather themselves together after Abner, and become one troop, and stand on the top of a certain height,
Read in context
- 23ஆனாலும் அவன் விலகிப்போகமாட்டேன் என்றபடியினால், அப்னேர் அவனை ஈட்டியின் பின்புற அலகினால் அவன் வயிற்றிலே குத்தினான்; ஈட்டி முதுகிலே புறப்பட்டது; அவன் அங்கேதானே விழுந்து செத்தான்; ஆசகேல் விழுந்துகிடக்கிற இடத்திலே வந்தவர்களெல்லாரும் தரித்து நின்றார்கள்.
- 24யோவாபும் அபிசாயும் சூரியன் அஸ்தமிக்குமட்டும் அப்னேரைப் பின்தொடர்ந்தார்கள்; கிபியோன் வனாந்தர வழிக்கு அருகான கீயாவுக்கு எதிரே இருக்கிற அம்மா மேடுமட்டும் வந்தார்கள்.
- 25அப்பொழுது அப்னேரைப் பின் சென்ற பென்யமீன் புத்திரர் ஒரே படையாகக்கூடி, ஒரு மலையின் உச்சியிலே நின்றார்கள்.
- 26அப்பொழுது அப்னேர் யோவாபைப் பார்த்துக் கூப்பிட்டு, பட்டயம் எப்போதும் சங்காரம் பண்ணிக்கொண்டிருக்கவேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோ, தங்கள் சகோதரரை விட்டுப் பின்வாங்கும்படிக்கு எந்த மட்டும் ஜனங்களுக்குச் சொல்லாதிருப்பீர் என்றான்.
- 27அதற்கு யோவாப்: இன்று காலமே நீர் பேசாதிருந்தீரானால் ஜனங்கள் அவரவர் தங்கள் சகோதரரைப் பின்தொடராமல், அப்போதே திரும்பியிருப்பார்கள் என்று தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.