2 Samuel 20:26 in Tamil
யயீரியனாகிய ஈராவும் தாவீதுக்குப் பிரதானியாயிருந்தான்.
Yayeeriyanaagiya eeraavum thaaveethukkup pirathaaniyaayirunthaan.
2 Samuel 20:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யயீரியனான ஈராவும் தாவீதுக்கு முதலமைச்சராக இருந்தான்.
- Open Tamil Contemporary Version
- அத்துடன் யயீரியனான ஈரா தாவீதின் ஆசாரியனாயும் இருந்தான்.
- Tamil Easy Reading Version
- யயீரியனாகிய ஈரா தாவீதுக்குப் பிரதானியாக இருந்தான்.
2 Samuel 20:26 in English
- King James Version (KJV)
- And Ira also the Jairite was a chief ruler about David.
- World English Bible (WEB)
- and Ira the Jairite was chief minister to David.
- American Standard Version (ASV)
- and also Ira the Jairite was chief minister unto David.
- Bible in Basic English (BBE)
- And in addition, Ira the Jairite was a priest to David.
- Darby Translation (DBY)
- and Ira also, the Jairite, was David's chief ruler.
- Webster's Bible (WBS)
- And Ira also the Jairite was a chief ruler about David.
- Young's Literal Translation (YLT)
- and also, Ira the Jairite hath been minister to David.
Read in context
- 24அதோராம் பகுதிகளை வாங்குகிறவனும், அகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியும்,
- 25சேவா சம்பிரதியும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியருமாயிருந்தார்கள்.
- 26யயீரியனாகிய ஈராவும் தாவீதுக்குப் பிரதானியாயிருந்தான்.
Cross references
- 2 Samuel 23:38 2 சாமுவேல் 23:38இத்ரியனாகிய ஈரா, இத்ரியனாகிய காரேப்,
- Exodus 2:14 யாத்திராகமம் 2:14அதற்கு அவன்: எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான்.
- Judges 10:4–5 நியாயாதிபதிகள் 10:4–5முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது குமாரர் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது. கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்களென்கிற பேர் இருக்கிறது. யாவீர் மரித்து, காமோனிலே அடக்கம்பண்ணப்பட்டான்.
- 1 Chronicles 11:40 1 நாளாகமம் 11:40இத்தரியனாகிய ஈரா, இத்தரியனாகியகாரெப்,
- Exodus 24:11 யாத்திராகமம் 24:11அவர் இஸ்ரவேல் புத்திரருடைய அதிபதிகள்மேல் தம்முடைய கையை நீட்டவில்லை; அவர்கள் தேவனைத் தரிசித்து, பின்பு புசித்துக் குடித்தார்கள்.
- 2 Samuel 8:18 2 சாமுவேல் 8:18யோய்தாவின் குமாரன் பெனாயாகிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான்; தாவீதின் குமாரரோபிரதானிகளாயிருந்தார்கள்.
- Genesis 41:43 ஆதியாகமம் 41:43தன்னுடைய இரண்டாம் இரத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப்பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்துதேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்;
- Exodus 2:16 யாத்திராகமம் 2:16மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படிக்கு அங்கே வந்து, தண்ணீர் மொண்டு, தொட்டிகளை நிரப்பினார்கள்.
- Genesis 41:45 ஆதியாகமம் 41:45மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்துதேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான்.
- 2 Chronicles 35:15 2 நாளாகமம் 35:15தாவீதும், ஆசாபும், ஏமானும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய எதுத்தூனும் கற்பித்தபடியே, ஆசாபின் புத்திரராகிய பாடகர் தங்கள் ஸ்தானத்திலும் வாசல்காவலாளர் ஒவ்வொரு வாசலிலும் நின்றார்கள்; அவர்கள் தங்கள் ஊழியத்தை விட்டு விலகக்கூடாதிருந்தது; லேவியரான அவர்கள் சகோதரர் அவர்களுக்காக ஆயத்தப்படுத்தினார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.