2 Samuel 20:24 in Tamil
அதோராம் பகுதிகளை வாங்குகிறவனும், அகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியும்,
Athoraam paguthigalai vaangugiravanum, agiloothin kumaaranaagiya yosabaath manthiriyum,
2 Samuel 20:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதோராம் கடினமாக வேலை வாங்குகிறவனும், அகிலூதின் மகனான யோசபாத் மந்திரியும்,
- Open Tamil Contemporary Version
- அதோராம் கட்டாய வேலைசெய்பவர்களுக்குப் பொறுப்பாகவும் அகிலூதின் மகன் யோசபாத் பதிவாளனாகவும்,
- Tamil Easy Reading Version
- அதோனிராம் கடும் உழைப்பாளிகளுக்குத் தலைவனானான். அகிலூதின் மகன் யோசபாத் வரலாற்றாசிரியனாக இருந்தான்.
2 Samuel 20:24 in English
- King James Version (KJV)
- And Adoram [was] over the tribute: and Jehoshaphat the son of Ahilud [was] recorder:
- World English Bible (WEB)
- Adoram was over the men subject to forced labor, Jehoshaphat the son of Ahilud was the recorder,
- American Standard Version (ASV)
- and Adoram was over the men subject to taskwork; and Jehoshaphat the son of Ahilud was the recorder;
- Bible in Basic English (BBE)
- And Adoram was overseer of the forced work; and Jehoshaphat, the son of Ahilud, was the recorder;
- Darby Translation (DBY)
- and Adoram was over the levy; and Jehoshaphat the son of Ahilud was recorder;
- Webster's Bible (WBS)
- And Adoram [was] over the tribute: and Jehoshaphat the son of Ahilud [was] recorder:
- Young's Literal Translation (YLT)
- and Adoram [is] over the tribute, and Jehoshaphat son of Ahilud [is] the remembrancer,
Read in context
- 22அவள் ஜனங்களிடத்தில் போய்ப் புத்தியாய்ப் பேசினதினால், அவர்கள் பிக்கிரியின் குமாரனாகிய சேபாவின் தலையை வெட்டி, யோவாபிடத்தில் போட்டார்கள்; அப்பொழுது அவன் எக்காளம் ஊதினான்; அவரவர் பட்டணத்தை விட்டுக் கலைந்து, தங்கள் கூடாரங்களுக்குப் புறப்பட்டுப்போனார்கள்; யோவாபும் ராஜாவிடத்துக்குப் போகும்படி எருசலேமுக்குத் திரும்பினான்.
- 23யோவாப் இஸ்ரவேலுடைய எல்லா இராணுவத்தின்மேலும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயா கிரேத்தியர்மேலும், பிலேத்தியர்மேலும் தலைவராயிருந்தார்கள்.
- 24அதோராம் பகுதிகளை வாங்குகிறவனும், அகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியும்,
- 25சேவா சம்பிரதியும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியருமாயிருந்தார்கள்.
- 26யயீரியனாகிய ஈராவும் தாவீதுக்குப் பிரதானியாயிருந்தான்.
Cross references
- 1 Kings 12:18 1 இராஜாக்கள் 12:18பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் பகுதிவிசாரிப்புக்காரனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தீவிரமாய் இரதத்தின்மேல் ஏறி, எருசலேமுக்கு ஓடிப்போனான்.
- 1 Kings 4:3 1 இராஜாக்கள் 4:3சீசாவின் குமாரராகிய ஏலிகோரேப்பும் அகியாவும் சம்பிரதிகளாயிருந்தார்கள்; அகிலூதின் குமாரன் யோசபாத் மந்திரியாயிருந்தான்.
- 1 Kings 4:6 1 இராஜாக்கள் 4:6அகீஷார் அரமனை விசாரிப்புக்காரனும், அப்தாவின் குமாரன் அதோனீராம் பகுதி விசாரிப்புக்காரனுமாய் இருந்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.