Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 22:13 in Tamil

அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது.

Avarudaiya sannithip piragaasaththinaal neruppuththazhalum erinthathu.

Download verse image

2 Samuel 22:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவருக்கு முன்பாக இருந்த மின்னலினால் நெருப்புத்தழலும் எரிந்தது.
Open Tamil Contemporary Version
அவரின் சமுகத்தின் பிரகாசத்திலிருந்து மின்னலின் தாக்குதல் வீசுண்டன.
Tamil Easy Reading Version
அவரது ஒளி நிலக்கரியைக் கூட எரிய வைக்கும் பிரகாசத்தைக் கொண்டது!

2 Samuel 22:13 in English

King James Version (KJV)
Through the brightness before him were coals of fire kindled.
World English Bible (WEB)
At the brightness before him, coals of fire were kindled.
American Standard Version (ASV)
At the brightness before him Coals of fire were kindled.
Bible in Basic English (BBE)
Before his shining light his dark clouds went past, raining ice and coals of fire.
Darby Translation (DBY)
From the brightness before him Burned forth coals of fire.
Webster's Bible (WBS)
Through the brightness before him were coals of fire kindled.
Young's Literal Translation (YLT)
From the brightness before Him Were brands of fire kindled!

Read in context

  1. 11கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச்சென்றார். காற்றின் செட்டைகளின்மீதில்தரிசனமானார்.
  2. 12ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.
  3. 13அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது.
  4. 14கர்த்தர் வானத்திலிருந்து குமுறி, உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்.
  5. 15அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதற அடித்து, மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.
Read all of 2 Samuel 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.