Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 22:12 in Tamil

ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.

Aagaayaththu maegangalilae koodiya thanneerkalin irulaith thammais sutrilum irukkum koodaaramaakkinaar.

Download verse image

2 Samuel 22:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
வானத்து மேகங்களில் கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.
Open Tamil Contemporary Version
அவர் இருளைத் தன்னைச் சுற்றி ஒரு கூடாரமாக்கினார். வானத்தின் இருண்ட மழைமேகங்கள் அவரைச் சுற்றியிருந்தது.
Tamil Easy Reading Version
கர்த்தர் கருமேகத்தைத் தன்னைச் சுற்றி ஒரு கூடாரம்போல் அணிந்தார். அவர் கட்டியான இடி மேகங்களில் தண்ணீரைச் சேகரித்தார்.

2 Samuel 22:12 in English

King James Version (KJV)
And he made darkness pavilions round about him, dark waters, [and] thick clouds of the skies.
World English Bible (WEB)
He made darkness a shelter around himself, gathering of waters, and thick clouds of the skies.
American Standard Version (ASV)
And he made darkness pavilions round about him, Gathering of waters, thick clouds of the skies.
Bible in Basic English (BBE)
And he made the dark his tent round him, a mass of waters, thick clouds of the skies.
Darby Translation (DBY)
And he made darkness round about him a tent, Gatherings of waters, thick clouds of the skies.
Webster's Bible (WBS)
And he made darkness pavilions around him, dark waters, [and] thick clouds of the skies.
Young's Literal Translation (YLT)
And He setteth darkness Round about Him — tabernacles, Darkness of waters — thick clouds of the skies.

Read in context

  1. 10வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
  2. 11கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச்சென்றார். காற்றின் செட்டைகளின்மீதில்தரிசனமானார்.
  3. 12ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.
  4. 13அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது.
  5. 14கர்த்தர் வானத்திலிருந்து குமுறி, உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்.
Read all of 2 Samuel 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.