Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 22:11 in Tamil

கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச்சென்றார். காற்றின் செட்டைகளின்மீதில்தரிசனமானார்.

Kaerubeeninmael aeri vaegamaaychendraar. kaatrin settaigalinmeethiltharisanamaanaar.

Download verse image

2 Samuel 22:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
கேருபீனின்மேல் ஏறி வேகமாகப் பறந்து சென்றார். காற்றின் இறக்கைகளின்மேல் காட்சியளித்தார்.
Open Tamil Contemporary Version
அவர் கேருபீனின்மேல் ஏறிப் பறந்தார்; அவர் காற்றின் சிறகுகளைக்கொண்டு பறந்தார்.
Tamil Easy Reading Version
அவர் பறந்துக்கொண்டிருந்தார் கேருபீன்கள் மீது பறந்து வந்தார். காற்றின் மீது பயணம் வந்தார்.

2 Samuel 22:11 in English

King James Version (KJV)
And he rode upon a cherub, and did fly: and he was seen upon the wings of the wind.
World English Bible (WEB)
He rode on a cherub, and flew. Yes, he was seen on the wings of the wind.
American Standard Version (ASV)
And he rode upon a cherub, and did fly; Yea, he was seen upon the wings of the wind.
Bible in Basic English (BBE)
And he went through the air, seated on a storm-cloud: going quickly on the wings of the wind.
Darby Translation (DBY)
And he rode upon a cherub, and did fly; And he was seen upon the wings of the wind.
Webster's Bible (WBS)
And he rode upon a cherub, and flew: and he was seen upon the wings of the wind.
Young's Literal Translation (YLT)
And He rideth on a cherub, and doth fly, And is seen on the wings of the wind.

Read in context

  1. 9அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது.
  2. 10வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
  3. 11கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச்சென்றார். காற்றின் செட்டைகளின்மீதில்தரிசனமானார்.
  4. 12ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.
  5. 13அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது.
Read all of 2 Samuel 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.